09 July 2015

கம்பு சப்பாத்தி

அனைவருக்கும் காலை  வணக்கம் ....

இன்றைய பதிவு கம்பு சப்பாத்தி ....

போன வாரம் திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்கள் தினை மாவில் சப்பாத்தி செய்தார்கள்  ... அதை பார்த்து நான் கம்பு மாவில் முயற்சி செய்தேன் ..ஆகா மிகவும்அருமை...வழக்கமான சப்பாத்தியை விடவும் மிருதுவாக  இருந்தது....

முந்தைய  பதிவில் கம்பு  மாவு பக்கோடாவை  பார்த்தீர்கள் .... எனவே இன்று வித்தியாசமான  கம்பு சப்பாத்தி...







தேவையானவை-

கம்பு மாவு            - 1 க

கோதுமை மாவு  - 1 க

வேகவைத்த உருளை கிழங்கு -1

உப்பு

செய்முறை -

வேக வைத்த உருளை கிழங்கை நன்றாக மசித்து  அதனுடன்
கோதுமை மாவு,  கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து  நீர் ஊற்றி பிசயவும் ....பிறகு வழக்கமான மெலிதான சப்பாத்திகளாக இட நமக்கு கம்பு மாவு சப்பாத்தி ரெடி...





அன்புடன் 
அனுபிரேம் 

Image result for TAMIL QUOTES IMAGES





5 comments:

  1. செய்முறைக்கு நன்றி... நாங்களும் செய்து பார்க்கிறோம்...

    ReplyDelete
  2. சூப்பர்...நன்றி

    ReplyDelete
  3. looks very soft ..chapati is my daughter's all time favorite ..shall try your recipe

    ReplyDelete
  4. அனு,

    கம்பு மாவு சப்பாத்தி சூப்பரா இருக்கு. மாவு வாங்கினால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. செய்வதுண்டு சகோதரி! கீதாவின் வீட்டில். துளசியின் வீட்டில் செய்ததில்லை. செய்துவிடலாம். உங்கள் படம் பார்க்க அழகாக உள்ளது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete