தொடர்ந்து வாசிப்பவர்கள்

10 March 2016

தொடர் பதிவு ...


அனைவருக்கும் காலை வணக்கம் ...

பதிவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு தொடர் பதிவில்  சகோதரி

ஏஞ்சலின்  என்னையும் அறிமுகப்படுத்தினார் ...அதற்காக இந்த பதிவு ...வாய்ப்பிற்கு நன்றி சகோதரி ....

நான் இப்பொழுது பல தளங்களை தொடர்ந்து ... பலரது பதிவுகளையும் வாசிக்கின்றேன்  ...அதில் சில பேரை மட்டும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்...
நிறைய தகவல்களை  வாரி வழங்கும்  தளம்  திரு .செந்தில் குமார் அவர்களின் கூட்டாஞ்சோறு ..

பல பயண குறிப்புகளை  சுவையாக அளிக்கும்  துளசி  டீச்சரின்  துளசி தளம்..


அனைத்து துறைகளைப் பற்றியும் பேசும் கீதா மற்றும் துளசிதரன் அவர்களின்   thillaiakathuchronicles...


திரு.பாலா அவர்களின் தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா தளத்தில் 
ஆன்மிக செய்திகளும் ,பாசுர விளக்கங்களும் மிகவும் அருமையாக இருக்கும் ..


எனக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் விருப்பம் ..ஆனால்  அதை பற்றிய  அறிவு மிகவும் குறைவு ...அதனால் நான் பிரமிப்பாக  காணும்  தளங்கள் 


திருமதி .ராம லக்ஷ்மி  அவர்களின்  முத்து சரம் ... 

மற்றும்  திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின்  சந்தித்ததும் சிந்தித்தும் ...

என்ன அழகான படங்களின் அணிவகுப்பு  இவர்களின் தளங்களில் ....அழகு ..!மேலும் 


மகியின் தளம் 

சித்ரா சுந்தரமூர்த்தியின் இடம் 

ப்ரியாவின் இடம் பிரியசகி 

இந்த தளங்களில் பதிவு மட்டும் அல்ல பின்னூட்டங்களும் ஒரு நட்போடு இழையோடும் ...

அடுத்ததாக 

திருமதி.மரியா அவர்களின் மரியா 'ஸ்  தளம்   சின்ன சின்ன பூக்கள்  போன்ற கவிதைகளுடன் மிளிர்கிறது ...
இன்னும் பல பல பதிவர்கள் .....எத்தனை  விதமான செய்திகள் அனைத்தையும் பதிவிடும் ..அனைவருக்கும் வாழ்த்துக்கள் 


அன்புடன்

அனுபிரேம்


Image result for tamil quotes


25 comments:

 1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார் ...

   Delete
 2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 3. அறிமுகம் செய்த உங்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துகள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி ....

   Delete
 4. அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. என்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி..

   Delete
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி..

   Delete
 7. சகோதரிக்கு வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்சம் கூடுதல் விவரங்களோடு எழுதி இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி இயா ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ...
   எனக்கும் எழுத ஆசை தான் ...ஆனால் அதற்க்கு முயற்சி செய்தால் இன்னும் சிறிது கால தாமதம் ஆகும்...எனவே தான் சுருக்கமாக எழுதினேன்....

   Delete
  2. மிகவும் நன்றி இயா ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ...
   எனக்கும் எழுத ஆசை தான் ...ஆனால் அதற்க்கு முயற்சி செய்தால் இன்னும் சிறிது கால தாமதம் ஆகும்...எனவே தான் சுருக்கமாக எழுதினேன்....

   Delete
 8. கவலைகள் ஒரு போதும் வெற்றி தருவதில்லை---- ரசித்தேன்

  ReplyDelete
 9. மகிழ்ச்சியும் நன்றியும்.

  அறிமுகமாகியிருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி..

   Delete
 10. அட! அனைவருக்கும்க் வாழ்த்துகள்...எங்களுக்கும் சேர்த்தே..ஹிஹிஹி நாங்களும் இருக்கின்றோம்...மிக்க நன்றி சகோ/அனு

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ... உங்களை பகிர்வதில் நான் மிகவும் மகிழ்கிறேன் ,...

   Delete
 11. வணக்கம் சகோ அருமையான பதிவர்களை அழகாக அறிமுதம் செய்துள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் இன்றுதான் தங்களது தளம் வருகிறேன் தளத்தில் இணைத்துக் கொண்டேன் இனி தொடர்வேன் அடடே எனது தளம்கூட வைத்து இருக்கின்றீர்களே ? மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் .. என் தளத்தை தொடர்வதற்கும் மிகவும் நன்றி ...

   Delete
 12. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
  ரெம்ப நன்றி அனு. மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சிலரை ஏற்கெனவே அறிந்திருந்தாலும், நானறியாத சில நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.
  இத்தொடர் பல புதியவர்களையும், சில புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தத் தொடங்கப்பட்டது, நல்லவிதமாகவே பயனுறத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. வணக்கம்.

  ReplyDelete