தொடர்ந்து வாசிப்பவர்கள்

31 March 2016

நெடுஞ்சாலையில் .. சில புகைப்படங்கள்...நெடுஞ்சாலையில்..  சில  புகைப்படங்கள்...

தினமும் நிகழும் நகிழ்வு தான் ....

                                                             ஆனாலும்

ஒவ்வொரு  முறையும்  ஒரு  விதம் ....


பார்வைக்கு  பார்வை   வேறுபடும்   அழகு

நெடுஞ்   சாலையின்   ஒளி   கீற்று

தென்னைமரத்தின்   பின்னே  ஒளியும்   வெட்கம்

மலையின்   உடே   ஒளி   கிரகணம் ...


இன்று எனது காட்சிப்பதிவுக்குள்....

அன்புடன் 
அனுபிரேம் Image result for tamil BHARATHI quotes

16 comments:

 1. அருமையான படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ..

   Delete
 2. ஆஹா... அட்டகாசமான காட்சிகள்.. மாலைச்சூரியனின் வசீகரிக்கும் அழகு.. காணும்போதே நம்மையும் உள்ளீர்க்கும் அற்புதம். பாராட்டுகள் அனுராதா.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நம்மை வசீகரிக்கும் அழகு ...வருகைக்கு மிகவும் நன்றி சகோதரி ..

   Delete
 3. Replies
  1. நன்றி ஐயா ...

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 4. அருமையான காட்சியை தந்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 5. பயணத்தில் மகிழ வைக்கும் காட்சிகள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார்

   Delete
 6. அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சிகள். நீங்கள் சொல்லியிருப்பது போல் தினமும் பார்க்கும் காட்சிகள் பார்வைக்குப் பார்வை, ஒவ்வொரு நொடியும் மாறுபடும்...அருமை..

  ReplyDelete
 7. அருமையான புகைப்படங்கள்
  தொடருங்கள்
  லவுட் ஸ்பீக்கர் மூலம் வந்தேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் ...கருத்திர்க்கும் மிகவும் நன்றி சகோ

   Delete
 8. படங்கள் அனைத்தும் அழகு!

  ReplyDelete