29 May 2016

கண்ணன் தாமரையுடன் - தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 5


அனைவருக்கும்  காலை வணக்கங்கள் ....


       மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ... 

      இன்றைய ஓவியத்தில் கண்ணன் தாமரையுடன் .....

முந்தைய ஓவியங்கள் ...

பெருமாளும் தாயாரும்

விநாயகர்  ....

மாப்பிள்ளை கிருஷ்ணர் ...

ராதை கிருஷ்ணர்  ...







அன்புடன் 

அனுபிரேம் 

Image result for tamil quotes

மரவள்ளி கிழங்கு தோசை

அனைவருக்கும்  வணக்கம் ....

இன்றைய ஸ்பெஷல் மரவள்ளி கிழங்கு தோசை...


மரவள்ளி கிழங்கை பற்றி ....


  • மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்.

        
  • 88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது. 

        
  • ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது.

        
  • ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. 

      
  •  ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

         
  • கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

       
  •    ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. 

         
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. 

          
  • உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது.

           
  • 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும் ... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம். 

           
  • அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. 


          
  • பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது. 


           
  • அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். 


தகவல்கள் இணையத்திலிருந்து .....
..


தேவையானவை .....

துருவிய மரவள்ளி கிழங்கு     -  1  கப்
இட்லி அரிசி                                       -  1  கப்
கடலை பருப்பு                                 -  1/4 கப் 
துவரம் பருப்பு                                   -  1/4 கப் 
வர  மிளகாய்                                     -   9
இஞ்சி                                                      -   சிறிது 
பூண்டு                                                    -   4 பல் 

சோம்பு                              -   சிறிது
உப்பு                                    -   தேவையான அளவு 





துருவிய மரவள்ளி கிழங்கு



செய்முறை ...

  மேலே  உள்ள  பொருட்களை  3   மணி நேரம்  ஊரவைத்து ....பின் அரைக்க வேண்டும் .... அந்த மாவை உப்பு சேர்த்து  மெலிதாக ஊற்றி எடுத்தால் ...மரவள்ளி கிழங்கு தோசை தயார் ..








                                                



அன்புடன்

அனுபிரேம்

13 May 2016

கைவண்ணம் - OHP sheet ல் டோரா படம் ....

அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள் ...




கோடை விடுமுறை ...அழகான நாட்கள் சொந்தங்களுடனும் , பசங்களுடனும் நிதானமாக செல்லும் பொழுதுகள் ....அந்த மகிழ்வில்  பதிவே இல்லை .. மற்ற பதிவர்களை வாசித்தாலும் பின்னூட்டம் இடவில்லை ....



இனி  வழக்கமான பதிவுகள் தொடரும் ..




இன்றைய பதிவில் - கைவண்ணம் ....OHP sheet ல் கண்ணாடி வர்ண்ணங்களால் (glass paint )  வரைந்த டோரா ஓவியம்  .....


















அன்புடன்

அனுபிரேம்


Image result for tamil quotes