14 July 2016

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்...மாமல்லபுரம் 5


எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


முந்தைய பதிவுகளில்  பார்த்தவை.......

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்


இப்பொழுது  நாம் செல்லும் இடம் மலைப்பாறை ( மலைக்கோவில்)...

இங்கு தான்  பல குடைவரை சிற்பங்களும்....கலங்கரை விளக்கமும் உள்ளது...


செல்லும் வழி








இந்த  குன்றின் மீது ஏறலாம்... படிகள் எல்லாம் அந்த கால அமைப்புடன் பழமை மாறாமல் உள்ளது....ஆனாலும்   பசங்களை அழைத்து செல்லும் போது கவனம் மிகவும் தேவை...






குன்றின் மேலிருந்து  இயற்கையின்  அழகு...




 நகரின்   பசுமை..






அங்கிருந்து   கலங்கரை விளக்கம்...













நாங்க கலங்கரை விளக்கத்தின் மேலே எல்லாம் போகல... பசங்க குட்டி பசங்க...அதனால்  தூரமாவே நின்னு  கலங்கரை விளக்கத்தை 
பார்த்து ரசுசாச்சு...


தூரமா கடல்  ...



அப்ப....எவ்வளவு கஷ்டப்பட்டு படம் புடிக்கிறார்...
கலைஞர்..




ராஜி  அம்மா அவர்கள் தளத்தில் இருந்து  ....அவர்கள் எடுத்த படம் கலங்கரை விளக்கத்தில் இருந்து நாங்கள் நின்ற குன்று...



தொடரும் ....





அன்புடன்

அனுபிரேம்



5 comments:

  1. படங்களும் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  2. அருமையான படங்கள்.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் அனு. எனது கண்ணுக்குத் தெரியாத ரசிகர்களில் நீங்களும் ஒருவர் என்று இன்று அறிந்துகொண்டேன். நிறைய பயணம் பற்றிய பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள்.
    மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கின் கீழே ஒரு குகைக்கோயில் இருக்கிறது. ஆதிவராகப் பெருமாள் கோவில் அது. திருவலவெந்தை என்பது கோவிலின் பெயர். பெருமாள் பூமிப்பிராட்டியை வலது பக்கம் ஏந்தி இருப்பார். திருவிடவெந்தையில் இடது பக்கம் ஏந்தி இருப்பார். நீங்கள் இங்கு போனீர்களா என்று தெரியவில்லை. அடுத்தமுறை போய்விட்டு வாருங்கள்.

    பழைய கலங்கரை விளக்கத்திற்கு ரொம்பவும் சின்ன வயதில் போயிருக்கிறேன். மேலே ஏறுவதே ரொம்பவும் த்ரில்லிங் ஆன அனுபவம்! மிக மிக கவனமாக ஏறவேண்டும்.

    நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அம்மா...

    அப்பொழுது செல்லும் போது திடீர் பயணம் எனவே முக்கியமான எங்களுக்கு தெரிந்த இடங்களை மட்டுமே பார்த்தோம்...அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக திருவிடவெந்தைக்கு சென்று வரவேண்டும்...

    ReplyDelete
  5. அருமையான படங்கள் அனு சகோ...

    ReplyDelete