அனைவருக்கும் வணக்கம்...
எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...
இதுவரை பார்த்து ரசித்தவை.......
சிற்பிகளின் கைவண்ணம்
அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்
மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்
ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்
கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்
பஞ்ச பாண்டவ ரதங்கள்
அடுத்ததாக நாம் செல்ல இருப்பது கடற்கரைக் கோவிலுக்கு...
தமிழ் நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட பெருமாளும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
கோவிலின் முன்புறம் ..
சிறிது சிறிதாக பலபல வேலைப்பாடுகள்....
கோவிலிருந்து கடற்கரை...
கடைசியாக கடலின் அழகையும் ரசித்தோம்...
இதுவரை எங்களின் மாமல்லபுர பயண அனுபவங்களை பார்த்தும். ...படித்தும் ரசித்த அனைவருக்கும் மிகவும் நன்றி...
அன்புடன்
அனுபிரேம்
சிறப்பான படங்கள். நாங்களும் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் மனதில்.....
ReplyDeleteவருக்கைக்கும் ..தொடர் கருத்து பதிவிற்கும் மிகவும் நன்றி...
Deleteஇந்த புகைப்படங்களால் இங்கே போகணும்போல இருக்கு !
ReplyDeleteகண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் சித்ரா...அருமையான இடம்..
Deleteஅருமையான படங்கள். மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும்.
ReplyDeleteஆம்...நாங்கள் இரு வருடங்களுக்கு முன் சென்றது...இருப்பினும் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது...
Deleteபடங்களும் இவ்வாறு வலைப்பதிவு எல்லாம் பதிவோம்...என தெரியாமலே சும்மா ஆசைக்காக எடுத்தது...
வலைபதிவு = வலைத்தளத்தில்
Deleteபடங்கள் அழகு.... அருமை....
ReplyDelete