இன்றைய பதிவில் கம்பு மாவு இனிப்பு உருண்டை...
தேவையானவை
கம்பு மாவு - 1 க
வெல்லம் - 2/3 க
வறுத்த நிலக்கடலை -1/2 க
செய்முறை
வெல்லத்தை சிறிது நீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும்...
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கவும்...
காய்ச்சிய பாகு, வறுத்த நிலக்கடலையை கம்பு மாவுவில் சேர்த்து பிசையவும்....
செய்தவுடன் உண்ணும் போது மெதுவாக இருந்தது....ஆனால் அடுத்த நாள் கடினமாக இருந்தது....இருப்பினும் சுவை அருமை...
அன்புடன்
அனுபிரேம்
தேவையானவை
கம்பு மாவு - 1 க
வெல்லம் - 2/3 க
வறுத்த நிலக்கடலை -1/2 க
செய்முறை
வெல்லத்தை சிறிது நீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும்...
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கவும்...
காய்ச்சிய பாகு, வறுத்த நிலக்கடலையை கம்பு மாவுவில் சேர்த்து பிசையவும்....
பிறகு சின்னசின்ன உருண்டையாக செய்ய... கம்பு மாவு உருண்டை தயார்.... ...
செய்தவுடன் உண்ணும் போது மெதுவாக இருந்தது....ஆனால் அடுத்த நாள் கடினமாக இருந்தது....இருப்பினும் சுவை அருமை...
அன்புடன்
அனுபிரேம்
அருமை. என் தோழி ஹேமா அடிக்கடி இதைச் செய்வதுண்டு.
ReplyDeleteகம்பு மாவு உருடனி கொஞ்சம் கெட்டியாகி ட்ரை ஆவதுண்டு மறுநாள்....இதில் ஏலக்காய் போட்டும் செய்யலாம் தேங்காய் போட்டால் கொஞ்சம் ட்ரை ஆவது குறைகிறது. ஆனால் சீக்கிரம் தீர்க்க வேண்டும். நிலக்கடலை இல்லாமல் மாவும் தேங்காயும். நான் மாவை சிறிது வறுத்துக் கொல்வதுண்டு. வறுத்துவிட்டு கொஞ்சம் ஸ்டீம் செய்தும் செய்தாலும் நன்றாக வருகிறது அனு. கடலைக்குப் பதில் பாதாம் துண்டுகளாகவோ பொடித்தோ கலக்கலாம். இப்படி நம் கற்பனைக்கேற்ப பல முயற்சி செய்யலாம்...நல்ல பகிர்வு!!
ReplyDeleteகீதா
Looks yummy ..healthy recipe ..shall make this asap
ReplyDeleteசுவையான குறிப்பு!
ReplyDeleteபார்க்கும்போதே நன்றாக இருக்கிறது. குறிப்புகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஎனது வலைப்பூவுக்கு வருகை தந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி அனு. கம்பு மாவு இனிப்பு உருண்டை மிக அருமை.
ReplyDelete