தொடர்ந்து வாசிப்பவர்கள்

09 January 2017

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பொங்கலை    கொண்டாடும்   நட்புகள்   அனைவருக்கும்


 இனிய   பொங்கல்    நல்வாழ்த்துக்கள் ....  11 comments:

 1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கலர் கலரான வாழ்த்து அட்டைகளைத் தேடி, பிளாட்பாரக் கடைகளுக்கு அலைந்த காலம் நினைவுக்கு வந்தது. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. பழைய பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவு படுத்தி விட்டீர்கள்! தைத் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 9. Wish you very happy makar sankranti.

  ReplyDelete
 10. பொங்கல் ஆறிப் போன பிறகு வருகிறோம்...பரவாயில்லை நாங்கள் கல்லூரிக் காலம் வரை அனுப்பிய பொங்கல் வாழ்த்தட்டைகளின் நினைவு வருகிறது...மிக்க நன்றி அனு.

  கீதா:வாழ்த்தட்டைகளை நானே செய்து அனுப்பும் வழக்கம் இருந்தது. விட்டு 25 வருடங்கள் ஆகிறது...பானையில் இருந்து பொங்கி வருவது போல பஞ்சு வைத்து பானையை வரைந்து மணல் கொண்டு ஒட்டி, (மணல் சலித்தெடுத்து வந்து) வண்ணம் அடித்து, அல்லது கடுகு ஒட்டி அண்ணம் அடித்து, என்று பல விதங்களில் செய்து அனுப்புவது உண்டு...பல நினைவுகள்...அருமை அனு

  ReplyDelete