அருள்மிகு கரைமேல் அழகர் காடைப்பிள்ளை அய்யனார் திருக்கோவில், மேலூர், திருவரங்கம் , திருச்சி -6...
திருவரங்கத்தின் மேற்கே 3 km தொலைவில்.. மேலூர் கிராமத்தில் காவேரி ஆற்றுக்கும் மலட்டாற்றுக்கும் இடையில் உள்ள நடுக் கரையில் உள்ள அழகான , சக்தி வாய்ந்த திருக்கோவில்....
மூலவர் காடைப் பிள்ளை அய்யனார் யோக நிலையில் அமர்ந்து அருள் புரிகிறார்...
பூர்ண, புஸ்களாம்பிகை களுடன் உற்சவர் அருள் புரிகிறார்...
மலட்டாற்றிலிருந்து கோவில் |
மலட்டாறு |
கோவிலின் முகப்பு |
காவேரி கரையில் |
காவேரி |
காவேரி கரையிலிருந்து |
போன வருடம் தை மாதம் காவிரியில் நீர் இருந்த போது எடுத்த படங்கள்....
ஸ்தல வரலாறு அடுத்த பதிவில்...
தொடரும்..
ஸ்தல பெருமைகள்...
அன்புடன்
அனுபிரேம்
ஐயனார் திருக்கோயில்.. காலையில் தெய்வ தரிசனம்.. மகிழ்ச்சி..
ReplyDeleteவாழ்க நலம்!..
ஏகாந்தமாய் இருக்கிறது கோவில். படங்கள் அழகு.
ReplyDeleteஅருமையான தலம் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteகாவிரியில் நீர் இருந்த போது எடுத்தது போலும் இல்லையா நிறைய நீர் இருக்கிறதே..
கீதா: அனு தங்கள் பதிவுகளை தயவாய் வாட்சப்பில் வலைப்பதிவகக் குழுவில் இணையுங்களேன்...எளிதாக இருக்கும் தங்கள் பதிவுகளைக் காண. நிறைய பதிவுகளை நாங்கள் மிஸ் செய்திருக்கிறோம்...டிடி அவர்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் வாட்சப்பில் இருந்தால் உங்கள் எண்ணைக் கொடுக்கலாமே...ஜஸ்ட் ஒரு சஜஷன் தான்...
மிக்க நன்றி
மேலூர் வழியே சென்ற போது கோவில் தாண்டிச் சென்ற நினைவு. பார்த்ததில்லை. அடுத்த பயணத்தில் பார்க்க முயற்சிக்கிறேன்...
ReplyDeleteஅழகு.
ReplyDeleteஎங்கள் குலதெய்வமும் அய்யனார் தான். பக்கத்தில் ஏரியில் தண்ணீர் இது போல போகும் அழகாய் இருக்கும்.
ReplyDeleteஇந்த காவிரிக்கரை அய்யனார் கோவிலும் அழகு.