20 June 2017

லவேரியா.......இனிப்பு பூரண இடியாப்பம்....



அன்பின் வணக்கங்கள்...

வாழ்க வளமுடன்......


எங்கள் ப்ளாக் ல அஞ்சுவோட இனிப்பு இடியாப்பம் ( லவேரியா) வை பார்த்ததும்  ..கண்டிப்பா செய்யணும்னு நினைத்தேன்...போன வாரம் இடியாப்பம் செய்யும் போது கொஞ்சம் மாவை எடுத்து வைத்து அடுத்த நாள் லவேரியா செஞ்சாச்சு...வாவ்...ரொம்ப நல்லா இருந்தது...

மேலும் லவேரியா பத்தி தெரிஞ்சுக்க இங்க  பாருங்க.......http://engalblog.blogspot.com/2017/06/170605-lavariya.html


முதல் முறையாய் ஒரு இலங்கை உணவு....நன்றி அஞ்சு...










எள்ளும், வெல்லமும் சேர்த்த பூரணம் ... ..








பிசைந்த அரிசி மாவு...



இடியாப்ப அச்சில் பிழிந்து...



நடுவில் பூரணம் வைத்து...




பின் மடித்து ஆவியில் வேக விட வேண்டும்...






லா லா லா ....
லவேரியா ரெடி...










பொதுவாக இடியாப்பம் உண்டால் விரைவில் பசிக்கும் எண்ணம் வரும்...ஆனால் லவேரியாவை  உண்டவுடன்...வயிறு  நிறைந்த உணர்வு வந்தது...


அருமையான பதார்த்தம்.....


அன்புடன்

அனுபிரேம்...


14 comments:

  1. அசத்தி விட்டீர்கள். அதே போலவே வந்திருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்...

      Delete
  2. அஆவ் !!! நான் தான் first ..
    அனு சூப்பரா வந்திருக்கே ..ரொம்ப தாங்க்ஸ்பா ..ரெஸிப்பியை செய்து பார்த்து பகிர்ந்ததற்க்கு ..
    தாங்க்ஸ் எங்கள் பிளாக்குக்கும்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அஞ்சு சூப்பர் ரெசிப்பி சொன்னதுக்கு...

      அச்சோ...நீங்க செகண்ட்ல செகண்டா வந்துட்டீங்க.....பட் இங்க ஆயாவும் இல்ல...ஆயா சுட்ட வடையும் இல்ல...சோ sad..


      Delete
  3. இடியாப்பத்தில் இப்படி ஒரு வகையா...அருமை

    ReplyDelete
  4. ஆஹா சூப்பரோ சூப்பர்ர்.. கலக்கிட்டீங்க போங்கோ:).. அப்போ அஞ்சு சமையல் ராணியேதானா?:)

    //முதல் முறையாய் ஒரு இலங்கை உணவு....நன்றி அஞ்சு...// ஹா ஹா ஹா அப்போ அஞ்சுவும் கால்ஃப் சிறிலங்கனா இருப்பாவோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:). நானும் செய்ய இருக்கிறேன்ன் ஆனா இனிப்பாக அல்ல:) உறைப்பு லவெரியா:).

    ReplyDelete
    Replies
    1. மூணு நாளுக்கு முன்னாடி pizza செஞ்சப்போ half இத்தாலியன் :) போன வாரம் பேக்ட்பொட்டேட்டோ செஞ்சப்போ half பிரிட்டிஷ்
      நேத்து சப்பாத்தி டால் செஞ்சப்போ half பஞ்சாபி ,இன்னிக்கு புட்டும் கடலைக்கறியும் செஞ்சப்போ half கேரளப்பெண் போதுமா மியாவ் :)
      நாளைக்கு paella rice செய்யப்போறேன் அப்போ half ஸ்பானிஷ் :) இந்த விளக்கம் போதுமா மியாவ்

      Delete
  5. சூப்பரா வந்திருக்கு அனு. நானும் செய்வதுண்டு கொஞ்சகாலமா செய்யவில்லை. அஞ்சு ஞாபகப்படுத்தியதால் நானும் செய்துவிட்டேன். எள்ளும்,வெல்லமும் மட்டுமா அனு. தேங்காய் சேர்க்கலயா. இப்படியும் செய்துபார்க்கனும். (நான் ப.பருப்பு,தேங்காபூ, வெல்லம் சேர்த்து செய்தது.)

    ReplyDelete
  6. எனக்கு இனிப்பு பிடிக்கும். ஆனா, இடியாப்பம் பிடிக்காது. வேற இனிப்பு செஞ்சு கொடுங்க அனு.

    ReplyDelete
  7. எங்கள் வீட்டில் இடியாப்பம் செய்வது எப்போதாவதுதான்....ஸ்வீட் ரொமப்வே பிடிக்கும் சகோ. ஆனால் ஸ்வீட்டாச்சே அதனால் வீட்டில் செய்து தருவது அபூர்வம்...

    கீதா: சூப்பர் அனு!!! அசத்திட்டீங்க போங்க....எனக்கும் இனிப்பு ரொம்பப் பிடிக்கும் ஆனா நானே ஸ்வீட் (16) ஹும்...இருந்தாலும் கொஞ்சம் சாப்பிட்டிருவோம்ல...ஹிஹிஹி

    ReplyDelete
  8. புகைப்படம் அழகாக இருக்கிறது டேஸ்ட்தான் பார்க்க முடியவில்லை

    ReplyDelete
  9. பல நாள் கழித்து வலைப்பூ பக்கம் வந்தால் பல நிகழ்வுகள்! லவேரியா?! சூப்பர் அனு!! அழகா வந்திருக்கு!!
    ...ஏஞ்சலக்கா கலக்கிருக்கீங்க...கமெண்ட் போட டைம் கிடைக்க மாட்டேன்னுது..எல்லாரும் எஞ்சாய்..நான் நேரமிருக்கையில் எட்டிப்பார்க்கிறேன். அவ்வ்வ்வ்வ்!!

    ReplyDelete