அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...
முந்தைய பதிவில் எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரித்த செல்லங்களை ரசித்தீர்கள்...
இன்றும் அது போல் ஒரு ஓவியமே...செல்லங்களுக்கு எதிர் புற சுவற்றில் வரைந்த வண்ண வண்ண வாகனங்கள் இவை...
ஆனால் இவை எல்லாம் கிரையான் பென்சில்களால் வண்ணம் செய்யப்பட்டவை... அதுவும் தேவையில்லாத பழைய கிரையான் பென்சில்களால்...
![]() |
டயர் பஞ்சர்.... |
அன்புடன்
அனுபிரேம்....
படங்கள் ஒவ்வொன்றும் அழகு
ReplyDeleteவாழ்த்துக்கள்
Cute!!
ReplyDeleteகுழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அழகு.'குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகோ அழகு...
ReplyDeleteரசித்தேன்...
ரொம்ப நல்லாருக்கு அனு! அந்தப் ப்ளேன் செமையாஅ இருக்கு..
ReplyDeleteகீதா
அனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteஒவ்வொரு படமும் ரசனை.. வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகான ஓவியங்கள்..
ReplyDelete