15 September 2017

பசுமையாய்....


அன்பின் வணக்கங்கள்......


எங்கும் நல் மழை பெய்கிறது....


அதன் பிரதிபலிப்பாக சில பசுமை காட்சி பதிவுகள்...


















மேலே உள்ளவை எல்லாம் கப்பன் பார்க்கில் கிளிக்கியவை...









நாங்கள் வாழப்பாடி  வழியாக தான் ஊருக்கு செல்வோம்....மிக மிக பசுமையான வழிதடம்....


ஆனால் போன வருடம் அப்பாதையை  விரிவு படுத்துவதாக ..அனைத்து சாலையோர மரங்களையும் வெட்டிவிட்டார்கள்....

பிறகு அவ்வழியாக செல்லும் போது எல்லாம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்...


ஆனால் இந்த முறை செல்லும் போது பாதை பணிகள் எல்லாம் நிறைவுற்று.....


சாலை ஓரம்  மர கன்று நடும்  பணிகள் நடைபெற்றன ...


மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி....மழை வேறு பெய்வதால் கண்டிப்பாக அனைத்து செடிகளும் துளிர்க்கும்...


மிக அருமையான பணி....


மீண்டும் பழைய பசுமையான பாதைக்கான பணிகள்..

 .....மிக மகிழ்ச்சி....






அன்புடன்


அனுபிரேம்...





7 comments:

  1. பசுமை கண் கொள்ளாக்காட்சி அருமை சகோ

    ReplyDelete
  2. ஆஹா கில்லர்ஜி சொன்னதையே சொல்ல வந்தேன்.. அவர் முந்திக்கொண்டமையால் மாத்திச் சொல்கிறேன்.. என்ன அழகு.. என்ன அழகு... அந்த சுவப்புப் பூக்கள் வாகை மரமோ? ஏனெனில் வாகை மரத்தில்தான் பொன்வண்டு இருக்கும்:).. சின்னனில் பிடித்திருக்கிறோம்:).

    ReplyDelete
    Replies
    1. வாகை மரமா..தெரியலேயே அதிரா...மரம் பெயரெல்லாம் தெரியாதே..

      Delete
  3. எங்கும் பசுமை.. எதிலும் பசுமை!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  4. அழகிய படங்கள்

    ReplyDelete
  5. அட, வானுயர்ந்து நிற்பவை கப்பன் பார்க் மரங்களா? இயற்கை எழில் கொஞ்சும் படங்கள் யாவும் அழகு.

    ReplyDelete
  6. பசுமைமிகு படங்கள்
    அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete