31 October 2025

பூதத்தாழ்வார் - ஐப்பசியில் அவிட்டம்

  ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.



28 October 2025

திருவல்லிக்கேணி குடை புறப்பாடு..

 அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அன்று - ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம். 

அன்று காலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் ஸ்ரீ மணவாளமுனிகள்  16க்கும் மேற்பட்ட குடைகளுடன் வலம் வருவார்.... 







ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஐப்பசி திருமூலம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள்  திருநட்சத்திரம் நேற்று  - ஐப்பசி  திருமூலம்.....

ஸ்ரீ மணவாள மாமுனிகள் 655 ஆவது திருநட்சத்திரம்




20 October 2025

தீபாவளி வாழ்த்துக்கள்....

   அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....