தொடர்ந்து வாசிப்பவர்கள்

12 September 2016

செடியில் முளைந்த விலங்குகள்...

அனைவருக்கும்  வணக்கம்..லால்பாக் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற  அழகு மயிலின் படங்களை  பார்தீர்கள்.... இன்று செடியில் முளைந்த விலங்குகள் .....


ஆம்...மிகவும் கலை நயத்துடன் இந்த செடிகள் பராமரிக்கப் படுகின்றன..

மழையின் காரணமாக படங்கள் தான் தெளிவாக வரவில்லை..


அன்புடன்

அனுபிரேம்


4 comments:

 1. அழகிய படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 2. அனைத்துப்புகைப்படங்களும் மிக அழகு!

  ReplyDelete
 3. அழகான படங்கள்.
  கடைசி பெட்டி செய்தி அருமை.

  ReplyDelete