03 September 2016

அழகு மயில்....



வணக்கம்



லால்பாக் மலர் கண்காட்சியில் இடம் பெற்ற  அழகு மயிலின் படங்கள் இன்று.....







அருவியாக ஊற்றும் பூக்கள்...





   

இருநூறு ஆண்டுகள்  பழமையான  பருத்தி மரம்










தக்காளி, குடை மிளகாய் களால் ஆன மயில்...







அன்புடன்

அனுபிரேம்


6 comments:

  1. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மயில் படங்கள் அனைத்தும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

    இந்த மயில்களைப் பார்த்ததும் நான் துபாயில் ஓர் Flower Garden இல் பார்த்த அனைத்தும் நினைவுக்கு வந்து மகிழ்வித்தன. அவற்றை நான் இதோ இந்த என் பதிவுகளில் காட்டியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html

    http://gopu1949.blogspot.in/2015/01/16.html

    ReplyDelete
  3. அனு,

    பருத்தி செடியைத் தெரியும், பருத்தி மரமா ? ஆச்சரியமா இருக்கு ! அதுல பஞ்சு(பருத்தி காய்) இருந்துச்சா ?

    பூ & காய் மயில் அழகு !

    ReplyDelete
    Replies
    1. ம்...பருத்தி மரம் தான்...ஆன காய் எல்லாம் இல்ல...

      மழை பெய்து நீர் துளிகள் தான் இருந்தது...

      Delete
  4. எல்லா படங்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. மயில் படம் அழகு.
    மழைதுளி பகிர்வு அருமை.

    ReplyDelete