தொடர்ந்து வாசிப்பவர்கள்

03 November 2016

விழியால் வழியில் ரசித்த காட்சிகள்...


திருவண்ணாமலையில் இருந்து புதுகை செல்லும் வழியில் ரசித்தவை...


மலையின்   உச்சியை தொட்ட பனை மரங்கள்...

மலையின் உச்சியை  கடந்த  மரம்..
எம்பி குதிக்கும் பாவனையில்...பள பள க்கும் பாறைகள்மேகத்தின் நிழலில்...

 எங்களுடன்  ரசித்தமைக்கு நன்றி...

அன்புடன்

அனுபிரேம்2 comments: