தொடர்ந்து வாசிப்பவர்கள்

25 November 2016

புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..

அனைவருக்கும் வணக்கம்....


புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach ) யை ரசித்தோம்,,,,


இன்று செல்லபோவது படகு நிலையம்....ஊசிட்டேரி  படகு குழுமம்....

ஊசிட்டேரி  ஏரி   பாண்டிச்சேரிலிருந்து   10 கிமீ தொலைவில் உள்ள  மிகப்பெரிய ஏரி ஆகும். இது  புதுச்சேரி-விழுப்புரம் சாலையில்  390  ஏக்கர்  பரப்பளவில்,  ஒரு சரணாலயம் போன்று  பாதுகாக்கப்படுகிறது, இந்த  ஏரி விஜயநகர ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது...
இங்கு பல வகையான பறவைகள் காணப்படுகின்றன....
40 க்கும் மேற்பட்ட இடம் பெயரும் பறவைகள் வசிக்கின்றன... கோல்டன் Oriole, நாரை, வெள்ளை Ibis, மசோதா திறந்த நாரை, தையல்காரர் பறவை மற்றும்  Owlets வர்ணம் பூசிய தனிப்பட்ட பறவை இனங்கள் என பல பறவைகள் இங்கு உள்ளன...


நாங்கள் சென்ற மாலை வேளையில்  அங்கங்கே சில பறவைகள் தான் தெரிந்தன....


இங்கு படகு சவாரியும் அருமையாக இருந்தது...நாங்க பெடலிங் படகு எடுத்து..ஒரு மணிநேரம் சென்றோம்...


அமைதியான இடம்...தொடரும்....
 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..

அன்புடன்

அனுபிரேம்

3 comments:

 1. ஊசிட்டேரி கண்டு மகிழ்ந்தேன்.
  படங்கள் அருமை.
  பாரதியின் பகிர்வு அருமை.

  ReplyDelete
 2. அழகான படங்கள். செல்லத் தூண்டும் பகிர்வு.

  ReplyDelete
 3. இதன் அருகில் தான் குடியிருந்தோம், மகன் வெட்னரி படிக்கும் போது. பல முறை சென்றிருக்கிறோம். படகிலும். இல்லை என்றாலும் தினமும் நடைப்பயிற்சி இது வரை நடந்துவிட்டுச் சென்று வருவதுண்டு. அருமையான இடம்...

  கீதா

  ReplyDelete