உதய சூரியன்...
மின் கம்பங்களுக்கு
போட்டியாக
தானும் ஏன் வரிசையில்
நிற்கிறான்...-இந்த
உதய சூரியன்...!
அவன்தான் இந்த
உலகின்
ஒரே வெளிச்சம்...என்பதை
அவன்
அறியவில்லையா...
இல்லை
விளையாட்டு பிள்ளையாய்
தோன்றி நம்முடன்
கண்ணா மூச்சி
ஆட்டம்
ஆடுகின்றானோ...!
நம் பயணத்தை
இனிமையாக்க...
நம்மை
மகிழ்விக்க....
அன்புடன்
அனுபிரேம்
உதயசூரியன் படங்கள் அழகு...
ReplyDeleteஉங்க வரிகள் அருமை.
அழகான கவிதை.. அருமை..
ReplyDeleteஆனாலும்,
இரட்டை விளக்குக் கம்பத்திற்கு பின்னால் உதய சூரியன்!..
சூரியன் தலைக்கு மேல் வந்தால் தானே - தொப்பி தேவைப்படும்!?..
எல்லாம் புஸ்வாணமாகிப் போனது - சோதனையா?.. சாதனையா?..
கவிதை அருமை.. காட்சியும் அருமை!..
நான்கூட தேர்தல் விளம்பரம் செய்றீங்களோன்னு நினைச்சுட்டேன்
ReplyDeleteகவிதை ஸூப்பர் வாழ்த்துகள்
வாவ்வ்வ்வ்வ் சூரியோதயமும் பயணனுமோ சூப்பர்ர்ர்ர்... சூரியனை மின் கம்பத்தோடு பார்த்ததும் அருமையான கவிதை உதித்திருக்கிறது சூரியனைப்போலவே... வாழ்த்துக்கள் கவிஞர் அனு...
ReplyDeleteகவிதை அழகு. மாலைச்சூரியன் அழகு.
ReplyDeleteசகோ! சூரியன் அழகு படங்கள் அழகு!! கவிதை அதற்கு அழகு சேர்க்கிறது...
ReplyDeleteகீதா: ஹாய் அனு முதல்ல என்னடா தலைப்பு உதயசூரியன்னு கட்சி சின்னமாக ஹஹஹஹஹ்...ஜோக்ஸ் அபஆர்ட்....படம் அழகு...வரிகளும் அழகு அனு!!!
அருமை
ReplyDeleteபடங்கள் அழகு
ஹா ஹா அனு :) என்னதிது சூரியனும் இரட்டை விளக்கு கம்பங்கள் னு யோசிச்சேன் :) சூப்பர் க்ளிக்ஸ் அண்ட் அருமையான கவிதை ..
ReplyDelete