ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று (25.4.2017)..
சித்திரை தேரை மீண்டும் பல வருடங்கள் கழித்து இன்று நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது ...
பெருமாள் மஞ்சள் நிற அங்கி அணிந்து தரிசனம் தந்தார் ...
ஜன திரளுக்குள் சென்று பெருமாளை தரிசித்ததே நல் அனுபவம் ...
இதில் எங்கு நான் படம் எடுப்பது ...எனவே இங்கு நான் பகிர்ந்த படங்கள் எல்லாம் முகநூலில் கிடைத்தவை ...பகிர்ந்த அன்பர்களுக்கு மிகவும் நன்றி....😊
இருப்பினும் ஆவலினால் ஒரு முறை கைபேசியில் படம் எடுக்க முயன்றேன் ...வழக்கம் போல் சூரிய பின்னனியில் ....📷📷
பல்லியாவதுபாற்கடளரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுதியில்,
வெள்ளியன் கரியான் மணிநிறவண்ணனென்ற வகுணி, நாதொ றும்
தெள்ளியார்வணும்மலை திருவேங்கடமடைநெஞ்சமேமே.
- ஸ்ரீ திருமங்கையாழ்வார் (1019)
அன்புடன்
அனுபிரேம்

ஆஹா செலவு செய்யாமல் தேரோட்டம் காண வைத்தமைக்கு நன்றி
ReplyDeleteஅழகான படங்களுடன் திருவிழா தரிசனம்..
ReplyDeleteவாழ்க நலம்..
அருமையான அழகான சித்திரை தேர் காண வைத்த அனுராதவிற்கு நன்றி.
ReplyDeleteபடங்கள் அருமை
ReplyDeleteதேரோட்டம் அழகு. தேருக்கு வந்திருந்தீர்கள் என்பதை என் பதிவில் உங்கள் கருத்து மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் சில நாட்களுக்கு இங்கே தான் வாசம்.
ReplyDeleteவாவ் !! சூரிய பின்னணியிலும் தேர் அழகு !!
ReplyDeleteஎவ்வ்ளோ கூட்டம் ! பகிர்வுக்கு நன்றி
அழகு படங்கள்...தேர் அழகா இருக்கு....அனு வெங்கட்ஜியைப் பார்த்துவிட்டு சந்திக்காமல் வந்து விட்டீர்களே...
ReplyDeleteகீதா
நன்றி.. நன்றி...
ReplyDelete