ஸ்ரீமதே ராமானுஜாய நம
ராமானுஜர் 1000ம் திருநட்சத்திர நாளான மே 1 அன்று,
காலை ராமானுஜர் நம்பெருமாள் சந்நிதி எழுந்தருளி அவரின் மரியாதைகளை பெற்றுக்கொண்டு .. வீதி வலம் வந்து தாயார் சந்நிதி மரியாதை பெற்று ..
உள் ஆண்டாள் சந்நிதி கோஷ்டி ஆகி அவரது சந்நிதிக்கு திரும்பினார் ..
உடையவர் சந்நிதி...
உடையவர் திருவீதி உலா ...
ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள மேடையில் எழுந்தருளியுள்ள ஸ்வாமின் திருஉருவ சிலை....
1000 எண்ணிக்கையில் ஐந்து வித கனிகள்..
ஏப்ரல் 29 ம் தேதி ராமானுஜர் திருஉருவ சிலை சித்திரை வீதியில் உலா வந்த போது...
உடையவரின் இந்த திருஉருவ சிலை கடந்த 6 மாதங்களாக ஒவ்வொரு ஸ்தலமாக பயணம் செய்து சுவாமியின் பெருமைகளையும்..அவரின் தத்துவங்களையும் அனைவரையும் அனுபவிக்க செய்கிறது....
அன்புடன்
அனுபிரேம்..

ராமானுஜர் திருஉருவ சிலை

நன்றி சகோதரியாரே
ReplyDeleteபுகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர்.
ReplyDeleteஉடையவர் திருவடிகள் போற்றி..
ReplyDeleteபடங்களும் செய்திகளும் சூப்பர் சகோ/அனு...
ReplyDeleteபடங்கள் சூப்பர், கனிகள் அழகு, எல்லாம் வெளியூர்க் கனிகள் போல இருக்கே... பாரதியின் மொழி அழகு.
ReplyDeleteநன்றி அதிரா...
Deleteகனிகள் எல்லாம் உள்ளூர் தான்...ஆரஞ்சு.,ஆப்பிள்,மாதுளை,மாம்பழம்,சாத்துக்குடி..என ஐந்து வகைள்....
இது பாரதியின் வரிகள் இல்லை...திருவரங்கத்தமுதனார் அருளிய ராமானுசர் நூற்றந்தாதி..இதில் நூறு பாடல்கள் உள்ளன..அவை சுவாமியின்பெருமை களை உரைப்பன...