தொடர்ந்து வாசிப்பவர்கள்

16 May 2017

ஏரிக் கரையோரம்....


அனைவருக்கும் வணக்கம்...


எங்க வீட்டின் அருகே உள்ள ஏரியின் அழகிய  காட்சி பதிவுகள் இன்று......


அன்புடன்

அனுபிரேம்


9 comments:

 1. ஆஹா புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 2. ஏரிக்கரை பசுமையா குளுமையா இருக்கு அனு

  ReplyDelete
 3. ஏரிக்கரைப் பூங்காற்றே.. நீ போற வழி தென்கிழக்கோ..
  தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரச் சேதிசொல்லு!..

  அழகு.. அழகு!..

  ReplyDelete
 4. ஏரிக்கரை படங்கள் மிக அழகு.

  ReplyDelete
 5. ஆகா
  வீட்டிற்கு அருகிலேயே ஏரியா
  கொடுத்து வைத்தவர்தான் தாங்கள்
  படங்கள் அருமை சகோதரியாரே

  ReplyDelete
 6. தண்ணியும், வாழைமரமும், வாழைப்பொத்தியும் குலையும்.. பறவைகளும்.. தூரத் தெரியும் கட்டிடங்களும்... அனைத்தும் அழகுதான்... பாரதியின் மொழியும் அழகே...

  ReplyDelete
 7. அடிக்கிற வெயிலுக்கு குளுமையான படங்கள் அனு!!! அழகு எல்லா படங்களுமே!!

  ReplyDelete
 8. அல்சூர்/உல்சூர் லேக்கோ??!! அதன் அருகிலேயா இருக்கிறீர்கள்?!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இல்ல கீதாக்கா இது kaikondrahalli lake , sarjapur பக்கம்..

   Delete