தொடர்ந்து வாசிப்பவர்கள்

31 May 2017

பிம்பங்கள்...

பிம்பங்கள்....

கரையாத

நனையாத

வெளுக்காத

சாயம் போகாத

அடுக்கு மாடிகளின்  பிம்பங்கள்  - நீரில்

..


வான் உயர்ந்த கட்டிங்கள்...


வளர்ந்து வளர்ந்து...

உயர்ந்து உயர்ந்து ...

வானையே  முட்டுமோ..

விரைவில்... 😓


நீருக்கு நடுவே


தீவாகி போனதோ - வாழ்க்கை


எல்லாம் இருந்தும்....


எதுவும் இல்லை... என்ற நிலையில்
 ஏரிகரையின்  சில  காட்சிகள் தான் இன்றும்...

ரசித்தமைக்கு நன்றி....😊அன்புடன்...

அனுபிரேம்
10 comments:

 1. இரசித்தேன் வரிகளையும், படங்களையும்...

  ReplyDelete
 2. ஏரிகரைக் காட்சி அழகு.

  ReplyDelete
 3. அழகான படங்கள்அனு. வரிகளும் அருமை .

  ReplyDelete
 4. மிகவும் உயர்வான பதிவு அழகான உயர்ந்த கட்டடக் காட்சிகளுடன் .... பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. எந்த இடம் அனு ..தீப்பெட்டி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு கட்டிடங்கள் ..
  ஏரிக்கரை நீர் அழகு

  ReplyDelete
  Replies
  1. போன பதிவில் வந்த kaikondranahalli lake தான்....அஞ்சு

   Delete
 6. அழகிய படங்கள். ரசிக்கத்தக்க வரிகள்.

  ReplyDelete
 7. ரொம்ப அழகு அனு!!!

  ருக்கு நடுவே


  தீவாகி போனதோ - வாழ்க்கை


  எல்லாம் இருந்தும்....


  எதுவும் இல்லை... என்ற நிலையில்// உண்மையான வரிகளை ரசித்தோம் அனு

  கீதா

  ReplyDelete
 8. அழகிய படங்கள்.. அதுக்கு மச்சிங்காக கவிதை? கள்:)...

  ReplyDelete