21 July 2021

அன்னை மீனாட்சி குதிரை வாகனத்திலும்..., அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும் ...


 மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவம் 2021 

முந்தைய பதிவு இங்கே ....

 கிளி வாகனத்தில் மற்றும்  புஷ்ப பல்லாக்கில் அன்னை  ....


 ஆடி முளைக்கொட்டு உற்சவம் 8 நாள் திங்கள் கிழமை காலை தங்க சப்பரம், 
இரவு குதிரை வாகனத்தில் அன்னை ....












 ஆடி முளைக்கொட்டு உற்சவம் 9 நாள் செவ்வாய்  கிழமை காலை சட்ட தேர்... இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் புஷ்ப விமானம்....


 ஆண்டுக்கு ஒரு நாள் அம்மன், சுவாமியின் ஜடாமகுட கீரிடம், திருமடல், அபய அஸ்தம் அணிந்து....,

 வலது புறம் சிவனின் அம்சமாக  வேட்டியும்,  இடது புறம் சக்தியின் அம்சமாக  சேலை அணிந்து தேர் தடம் பார்க்க வருதல்..








ஒண்ணு தன் மங்கையர் போர்க்கோலந்
தாங்கி உடன் வரப்போய்
விண்ணுதல் வெள்ளி விலங்கற்
கணங்களை வென்று பின்னும்
அண்ணுதல் செய்து சினங்காட்டி
நின்றிடு மாற்றல் கண்ட
கண்ணுதல் உண்மகிழ் வென்னோ தென்
கூடற் கயற்கண்ணியே   (38)

- கயற்கண்ணிமாலை



மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவ படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்





2 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவும் அருமை. அன்னை மீனாட்சியின் அலங்காரங்கள் அற்புதமாக இருக்கின்றன அலங்கார நாயகியாக குதிரை வாகனத்திலும், புஷ்பக விமானத்தில் அர்த்தநாரீஸ்வரராகவும் வீரத்துடன் வந்த அன்னையை மனதாற தரிசித்துக் கொண்டேன். நான் மதுரைக்கு அருகே திருமங்கலத்தில் இருந்தும், மதுரை சென்று இந்த வைபவங்கள் கண்டதில்லை. தங்கள் பதிவின் வாயிலாக முளைக் கொட்டு உற்சவ விபரங்கள் அறிந்து அன்னையை தரிசிக்கும் வாய்ப்பை பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. பதிவும் படங்களும் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete