15 August 2020

சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

 இன்று  நமது 74-வது ஆண்டு சுதந்திர தினம்....

 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....




14 August 2020

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

வாழ்க வளமுடன் 

இன்று   ஆலயதரிசனம் வழியாக திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்  தரிசனம்  காணலாம்....

பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. 

அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனுரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.



13 August 2020

யானை பெரிய யானை....

வாழ்க வளமுடன் 

நேற்று ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினம் ......

11 August 2020

கோகுலாஷ்டமி - நவநீத நாட்டியம்.....!!!

 ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.



07 August 2020

அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை

 கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இன்று   ஆலயதரிசனம் வழியாக அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் தரிசனம்  காணலாம்....



04 August 2020

மின்னூல்கள்

வாழ்க வளமுடன் 

இங்கு பகிர்ந்த எங்களது சில பயண  அனுபவங்களை தொகுத்து நூல்களாக அமேசான் கிண்டிலில்  பகிர்ந்து இருக்கிறேன் மற்றும் ஏற்கனவே பகிர்ந்த சிறுகதைகளையும் அங்கு பதிவேற்றியுள்ளேன் .


1.குடகு மலை காற்றில் ...!