அனுவின் தமிழ் துளிகள்
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
31 October 2017
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பொய்கையாழ்வர் தரிசனம்...
பூதத்தாழ்வார் தரிசனம்
.......
பேயாழ்வார் தரிசனம்....
இம்மூவரும் 'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்களை நம்மாழ்வார், '
இன்கவி பாடும் பரம கவிகள்
' என்று போற்றுகிறார்.
இதுவரை இவர்களை தனி தனியே தரிசித்தோம்....அதன் தொடர்ச்சியாக....
Read more »
30 October 2017
பேயாழ்வார்..
பேயாழ்வார் அவதார தினம் இன்று (30.10.2017)
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
இவர் தம்மை மறந்த நிலையில்,
பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடி, பாடி..,என
எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தால்...
இவரை பேயாழ்வார் என்று அனைவரும் அழைத்தனர்....
Read more »
29 October 2017
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வாரின் அவதார தினம்( 29.1௦.2017) இன்று..
ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது.
அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.
பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், (பூதம் + ஆழ்வார்) பூதத்தாழ்வார்.
Read more »
28 October 2017
பொய்கையாழ்வார்...
பொய்கையாழ்வார்
இன்று( 28 . 1௦ .2௦17) பொய்கையாழ்வார் அவதார தினம் .....
ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர்
இவர்.....
Read more »
2௦௦ வது பதிவு...
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....
இந்த பதிவு இத்தளத்தின் 2௦௦ வது பதிவு...
Read more »
27 October 2017
திருவந்திபுரம் மாமுனி கோவில் உற்சவம்...
திருவந்திபுரம் மாமனி கோவில் உற்சவம்.....
நேற்றைய
சுவாமி மணவாளா மாமுனிகளின் அவதார திருநட்சத்திர
பதிவில் சுவாமிகளை தரிசித்தோம்.....
இன்று....
திருவந்திபுரம் ( திருவஹீந்திரபுரம் ) ..
கடலூர் மாவட்டம்...
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது...
திருவந்திபுரத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற
தேவநாத சுவாமி கோவிலும்...
அருள்மிகு ஹயக்ரீவர் ஆலயமும் அமைந்துள்ளன...
இங்கு உள்ள தேவநாத சுவாமி திருக்கோவில் நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகும்.
அதன் அருகில் சுவாமி மணவாள மாமுனிகளுக்கு தனிக் கோவில் உள்ளது...
அங்கு அவரின் திருநட்சத்திர வைபவமாக நடைபெற்ற உற்சவத்தின் சில படங்கள்.. ...இன்று அப்பாவின் பார்வையாக...
ரத்தின அங்கி சேவையில் சுவாமிகள்
Read more »
25 October 2017
சுவாமி மணவாள மாமுனிகள்..
சுவாமி அழகிய மணவாள மாமுனிகள்..
பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க,
ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் இறுதி
ஆசார்யனாகஎழுந்தருளி இருந்து
குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார்
சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....
அவரின் திருநக்ஷத்ரம் இன்று (25. 1௦.2௦17) ஐப்பசி திருமூலம்.....
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
ஸ்ரீ முஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்.
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...