திருவந்திபுரம் மாமனி கோவில் உற்சவம்.....
நேற்றைய சுவாமி மணவாளா மாமுனிகளின் அவதார திருநட்சத்திர பதிவில் சுவாமிகளை தரிசித்தோம்.....
இன்று....
திருவந்திபுரம் ( திருவஹீந்திரபுரம் ) ..
கடலூர் மாவட்டம்...
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது...
திருவந்திபுரத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற
தேவநாத சுவாமி கோவிலும்...
அருள்மிகு ஹயக்ரீவர் ஆலயமும் அமைந்துள்ளன...
இங்கு உள்ள தேவநாத சுவாமி திருக்கோவில் நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகும்.
அதன் அருகில் சுவாமி மணவாள மாமுனிகளுக்கு தனிக் கோவில் உள்ளது...
அங்கு அவரின் திருநட்சத்திர வைபவமாக நடைபெற்ற உற்சவத்தின் சில படங்கள்.. ...இன்று அப்பாவின் பார்வையாக...
அன்புடன்

ரத்தின அங்கி சேவையில் சுவாமிகள்
ரத்தின அங்கி சேவையில் ..பின்னழகு...
வேடுபரி உற்சவத்திற்கு முன் தீபந்ததோடு பக்தர்கள்.....
எங்கள் முதல் வீடியோ பதிவு....
அன்புடன்
அனுபிரேம்..
படங்கள் அத்தனையும் அருமை. கிட்டதான் இருக்கு, நேரம் கிடைக்கும்போது போய் வரேன்
ReplyDeleteபடங்கள் அருமை காணொளி கண்டேன்.
ReplyDeleteகோவில் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteதிருவிழா சேவை உங்கள் பதிவில் கிடைத்து விட்டது.
மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
காணொளி அருமை.