01 October 2017

ஸ்ரீரங்கம் கோவில் கொலு கண்காட்சி 2017.

ஸ்ரீரங்கம் கோவில் கொலு கண்காட்சி 2017.

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில்  வைக்கப்பட்ட    கொலு
கண்காட்சியின் அழகிய காட்சி பதிவுகள்
 இன்று...

இந்த கொலுவின் சிறப்பு ஒன்பது விதமான பக்திகளை பற்றி விளக்கம் அங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ளது .




























அன்புடன்

அனுபிரேம்....



8 comments:

  1. கொலு அழகு. படங்கள் அழகு.

    ReplyDelete
  2. கொலு படங்கள் எல்லாம் அருமை சகோதரி/அனு

    ReplyDelete
  3. கொலு படங்கள் கொள்ளை அழகு

    ReplyDelete
  4. கண்ணுக்குக்கினிய காட்சிகள்..
    மகிழ்வான தரிசனம்.. வாழ்க நலம்..

    ReplyDelete
  5. கொலு படங்கள் அழகு.
    நேரில் பார்த்த நிறைவு.
    நன்றி.

    ReplyDelete
  6. அத்தனையும் மிக அருமை.. கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு.. நேரில் பார்க்கும்போது சொர்க்கம் தெரியுமே...

    ReplyDelete
  7. படங்கள் அழகு சகோதரியாரே

    ReplyDelete