அன்பு வணக்கங்கள்....
இன்றைக்கு சுவையான ஒரு ரெசிபி...
வெஜ் ஸ்ப்ரிங் ரோல் (spring roll)....
இதை நான் மீந்த சப்பாத்தி மாவில் தான் செய்தேன்..
ஸ்டப்பிங்கு...
1. கேரட்., முட்டைக்கோஸ் , வெங்காயம் என அனைத்தையும் நன்கு வதக்கி ..பின் அதில் மிளகாய் தூள் , உப்பு ...சிறிது சர்க்கரை எல்லாம் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்க வேண்டும்....
2. வேக வைத்த உருளை, வெங்காயம் ...மி.தூள், உப்பு மட்டும் சேர்த்து வதக்கியது...
செய்முறை....
நடுவில் வதக்கிய காய்கறிகளை சேர்த்து உருட்டவும்...
அன்புடன்
அனுபிரேம்...
இன்றைக்கு சுவையான ஒரு ரெசிபி...
வெஜ் ஸ்ப்ரிங் ரோல் (spring roll)....
இதை நான் மீந்த சப்பாத்தி மாவில் தான் செய்தேன்..
ஸ்டப்பிங்கு...
1. கேரட்., முட்டைக்கோஸ் , வெங்காயம் என அனைத்தையும் நன்கு வதக்கி ..பின் அதில் மிளகாய் தூள் , உப்பு ...சிறிது சர்க்கரை எல்லாம் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்க வேண்டும்....
2. வேக வைத்த உருளை, வெங்காயம் ...மி.தூள், உப்பு மட்டும் சேர்த்து வதக்கியது...
செய்முறை....
சப்பாத்தி போல் தேய்த்து ...பின் இது போல் வெட்டிக் கொள்ளவும்,...
நடுவில் வதக்கிய காய்கறிகளை சேர்த்து உருட்டவும்...
பின் எண்ணெயில் போட்டு பொறிக்க ....
ஸ்ப்ரிங் ரோல் ரெடி...
அன்புடன்
அனுபிரேம்...
வெஜ் ஸ்பிரிங் ரோலுக்கும் முந்திரிக்கும் என்ன சம்பந்தம்?! கார்னிஷ்ன்னாலும் ஒரு லாஜிக் வேணாமா புள்ள?!
ReplyDeleteஹாஹா..ராஜி க்கா...
Deleteபோட்டோ பிடிக்கிறேன்னு...மாமா ஆசையா வைச்சது அந்த முந்தரி...
ம்யும்ம்
வெஜ் ஸ்பிரிங் ரோல்!.. சரி..
ReplyDeleteரோல் இங்கே.. ஸ்பிரிங் எங்கே???..
ஸ்பிரிங் கா...
Deleteஅதான் இது...
(என்ன ஆச்சு ...எல்லாரும் ஒரு விதமாகவே கேக்குறீங்க)..
மனம் கவரும் வண்ணத்தில் நிறைவான சிற்றுண்டி!..
ReplyDeleteஇதுக்கு சாஸ் செய்யலையா!..
சாஸ் தான் பாட்டீல் லயே இருக்கே..
Deleteபடம் எடுக்கும் போது முந்தரி வைக்கர ஆர்வத்தில் சாஸ்சை மறந்தாச்சு ...
Fine
ReplyDeleteபடங்களே ஆசையைத் தூண்டுகிறதே....
ReplyDeleteஇவ்ளோ நாளும் செவ்வகமா வெட்டி மடிச்சு உருட்டி ஷேப் செஞ்சிருக்கேன் ..ஆனா இந்த மாதிரி வட்டத்தை வெட்டி செஞ்சதில்லை இப்போ புரிஞ்சிருச்சி கடையில் செயறவங்களுக்கு எப்படி இவ்ளோ அழகா வருதுன்னு ..
ReplyDeleteநல்லா இருக்கு ஸ்ப்ரிங் ரோல்ஸ் ..
நான் லேசா ஒரு பக்கத்தை தோசை கல்லில் போட்டு எடுத்தும் அதில் பில்லிங் வைச்சி பொரிப்பேன்
அழகான ஸ்ப்ரிங் ரோல்
ReplyDeleteபடங்கள் சுவைக்கத் தூண்டுகின்றன
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அருமையான குறிப்பு.
ReplyDeleteராஜியின் கேள்வியை ரசித்தேன்:).
அசத்தலான குறிப்பு!!
ReplyDeleteசூப்பர் குறிப்பு அனு! மகன் இருந்தப்ப இப்படித்தான் மீந்த சப்பாத்திமாவு, ட்ரை சப்ஜி இதெல்லாம் உள்ள வைச்சு சுத்தி நீள் வட்டமா தேச்சும் செய்வேன் இல்லைனா இப்படி கட் பண்ணி .....தனியா இதுக்குனு செய்யறதா இருந்தா முதல்ல எல்லாம் மைதாவுல செஞ்சுருக்கேன்...அப்புறம் மைதா கோதுமை மாவு பாதி பாதி போட்டுச் செஞ்சுருக்கேன் இப்ப அப்புறம் கோதுமை மாவு மட்டும்...இப்ப அதுவும் இல்ல ஹிஹிஹி மகன் இல்லையே இங்கு அதான்...அப்ப்டியே பார்ஸல் அனு!!
ReplyDeleteகீதா