17 October 2017

தீபாவளி வாழ்த்துக்கள்....


அனைவருக்கும் எங்களின் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்










உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா…





கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா…



சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்தச் சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறென்ன வேணுமடா…

வேறென்ன வேணுமடா…




உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா…

உறவாடும் நேரமடா…



கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா


உன்னை கண்டு நான் ஆட/.... you tube







படம்: கல்யாணப்பரிசு

பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்: ஜிக்கி

இசை: ஏ.எம். ராஜா










இந்த தீபாவளி திருநாள் உங்கள் அனைவருக்கும்...


மகிழ்வான...


இன்பம் பொங்கும்.....

நாளாக....

அமைய...

எங்களின் ...


மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.....



அன்புடன்

அனுபிரேம்



9 comments:

  1. அருமையான பாடல் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  2. மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. தீபாவளி சினிமா பாடல் என்றால் எல்லோருக்குமே நினைவில் வருவது இந்த பாடல்தான். பகிர்ந்தமைக்கு நன்றி. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எம்பெருமானின் திருவருளால் இன்புற்று வாழ்வீர்களாக..
    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அனு.

    ReplyDelete
  6. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  9. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete