21 October 2017

தொப்பூர் ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவில்...



தொப்பூர்...



இந்த இடம் சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


சேலம் - பெங்களுரு  தேசிய நெடுஞ்சாலை  இவ்வழிசெல்வதால்  தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாகச் செல்கின்றன....


இருபுறமும் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியாக... செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது...மிகவும் வளைவான சாலைகள் நிறைந்த பகுதி....








மிக அழகான  அமைதியான .....

வாகனங்களின் சத்தங்கள் மட்டும் நிறைந்த....

நிறைய வானரங்கள் உள்ள  இடம்....







இந்த இடத்தை தாண்டி செல்லும் போது எல்லாம் ..இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என நினைப்போம்..இந்த முறை
 அந்த வாய்ப்பு கிடைத்தது....








சிறிய கோவில் தான்...ஆனால்  இங்கிருந்த அனுமன் அழகிய சிரித்த முகத்தோடு...மிக தெய்வீகமாக இருந்தார்....












மேலிருந்து குளத்தை உற்று நோக்கும் குரங்கார்...




கோவிலின் பின்புறம் உள்ள மீன்கள் நிறைந்த சிறுகுளம்...







நின்று ரசித்து பார்க்க வேண்டிய இடமே...


மூலவரை படம் எடுக்காததால் இங்கு பகிரவில்லை.....


நின்று அனுமனை தரிசித்தால்...பிரசாதமாக சர்க்கரை பொங்கலே கிடைத்தது....











அன்புடன்
அனுபிரேம்




8 comments:

  1. காட்சிகளை கண்களுக்கு விருந்தளித்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. அழகிய தரிசனம்..

    இந்தப் பக்கமெல்லாம் வருவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்கின்றதோ தெரியவில்லை..

    ReplyDelete
  3. துளசி: புதியதொரு கோயில்! வாய்ப்பு கிடைத்தால் செல்லலாம்..

    கீதா:முருகன் மிகவும் இஷ்ட தெய்வம்....என்றால் ஆஞ்சுவும் மிகவும் பிடிக்கும். புதியதொரு கோயில் அறிமுகம் மிக்க நன்றி அனு.

    ReplyDelete

  4. அறியாத அருமையானதொரு கோவில்
    படங்கள் காட்சிகளை விரிக்கின்றன....
    அருமை.

    ReplyDelete
  5. படங்களை அழகாக தொகுத்து வழங்கி இருப்பதற்கு பாராட்டுக்கள்... இப்படி போட்டோ எடுத்து பதிவு இடுவது போல வீடியோவாக எடுத்து அதனை கர்நாடக இசைப்பிண்ணியில் நீங்கள் விவரித்து சொன்னால் இன்னும் சீறப்பாக இருக்கும் என்பது கருத்து முயற்சி செய்யுங்கள் வெற்றி பெருவீர்கள் இன்றைய தினத்தில் எல்லாம் யூடியுப் வீடியோவாக வந்து பலரையும் சென்று அடைகிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்க பாராட்டுகளுக்கு...

      புது ஐடியா ...அடுத்த முறை முயற்சிக்கிறேன்....வீடியோவும் எடுத்து பகிர...

      Delete
  6. படங்கள் அழகு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. அழகான் கோவில்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete