26 January 2020

நமது குடியரசு தினம் ....

இந்தியர்களாகிய நாம் இன்று எழுபத்தி ஒன்றாவது  குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!





24 January 2020

அன்னை அபிராமி...

வாழ்க வளமுடன் 

இன்று தை  அமாவாசை ....

அபிராமிப் பட்டருக்கு அன்னை காட்சி  அருளிய நாள் ...



22 January 2020

குடகு மலை காற்றில்


வாழ்க வளமுடன் ..

எங்களின் அடுத்த பயணம் குடகுமலை நோக்கி ...



மிக அமைதியான ,எளிய, இனிய   இரு நாள் பயணம் நண்பர்களுடன்  ....எதிர்பாராமல் அமைத்த இனிய சுற்றுலா பல புதிய அனுபவங்களுடன் ...

இந்த பயணத்தில் ரசித்த இடங்கள்  படங்களாகவும் , காணொளிகளாகவும்  இனி வரும் பதிவுகளில் ....