28 January 2020

அம்பேத்கர் நினைவு பூங்கா 2, லக்னோ

வாழ்க வளமுடன் ...






முந்தைய  லக்னோ பதிவுகளில்  கீழ் கண்ட  இடங்களை எல்லாம் பார்த்தோம் ...

1.லக்னோ பயணத்தில் ...

2.விளையாட்டு மைதானத்தில் .....

3 .லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ

4.லா மார்டினியர் காலேஜ் - 2

5.பரா இமாம்பரா (Bara Imambara)  , லக்னோ 

6.பூல் பூலையா

7.பரா இமாம்பரா மேல் தளம் .....

8.ஷாஹி பாவ்லி -பரா இமாம்பரா 

9.சோட்டா இமாம்பரா,லக்னோ 

10.அம்பேத்கர் நினைவு பூங்கா...

இன்றும் அம்பேத்கர் நினைவு பூங்காவின் இன்னும் சில படங்களே ...











முழுவதும் காண இன்னும் சில மணி நேரங்கள் வேண்டும் ...எங்களுக்கு நேரம் இல்லாமையால் முக்கியமான இடத்தை மட்டும் கண்டு ரசித்துவிட்டு வந்தோம் ...






லக்னோ  விமான நிலையத்தில் மீண்டும் இல்லம் நோக்கி பயணம் ....





தொடர்ந்து லக்னோ பயணப்  பதிவுகளை வாசித்து  ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல ..


அன்புடன் 
அனுபிரேம் 



4 comments:

  1. அழகிய பூங்கா. படங்கள் அருமை.

    ReplyDelete
  2. படங்கள் மிக அழகு.
    பூங்காவை நன்றாக வைத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அம்பேத்கர் நினைவு பூங்கா மிக அழகாக உள்ளது. விஸ்தாரமான இடங்களும். கட்டிட கலைகளும், நிறைய யானைகளின் சிலைகளும் அழகான ஓவியங்களும் காணவே மிகவும் கண்கவர் நிறைவான இடங்களாக இருக்கின்றன. நீங்கள் பகிர்ந்துள்ள இதன் முன் பகுதியையும் கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. அழகான படங்கள்.

    யானைச் சிலையும் நிழலும் தெரியும் படங்கள் அழகு.

    விமான நிலையப் படங்களும் நன்று.

    தொடரட்டும் பயணம்.

    ReplyDelete