30 January 2020

நீரோடு காவேரி ...


வாழ்க வளமுடன் 



இந்த பொங்கலுக்கு ஊருக்கு சென்ற போது எங்கள்  அய்யனார் கோவிலுக்கு சென்றோம் . அப்பொழுது நீர் நிறைந்து செல்லும் காவேரியை காணும் போது  மிகவும் மகிழ்ச்சி ...

அந்த மகிழ்ச்சியை  பகிரவே இந்த பகிர்வு ...

போன மே மாதம்  நீர் இல்லா காவேரியை கண்டு நாம்  வருந்தினோம்  அந்த பதிவு இங்கே ...இன்று காவேரின் அழகைக்  கண்டு மகிழ்வோம் ...


மலட்டாறு 










பாரதியின் வரிகளுக்கான 300  வது  ஸ்லைடு ...சிறு முயற்சியாக  ஆரம்பித்தது இன்று 300 என்னும் இலக்கை எட்டும்  போது  மிகவும் மகிழ்ச்சி ...அழகிய வரிகளுக்கான தங்கள் அனைவரின் ஊக்கமுமே  இதற்கு காரணம்  ...மிகவும் நன்றி ...



அன்புடன் 
அனுபிரேம்


4 comments:

  1. வணக்கம் சகோதரி

    படங்கள் அருமை. நீர் நிறைந்து இருக்கும் காவேரியாறு கண்ணுக்கு குளிர்வாக உள்ளது. இதேப் போல் எப்போதும் வளமுடன் இருக்க காவிரி அன்னை அருள் செய்யட்டும்.

    பாரதியின் பாட்டுக்கள் ஒவ்வொன்றையும் ரசித்துப் படிப்பேன். 300 பதிவுகளாக இடம் பெற்று வரும் பாரதியின் பாட்டுக்கு என் வந்தனங்கள். தங்களின் சிறு முயற்சி இன்னு 300ஐ எட்டி வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.. இந்த இலக்கங்கள் மேலும் தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. காவேரி ஆறு படங்கள் அருமை.
    300வது ஸ்லைடு பாரதி கவிதைகளுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் பாரதி கவிதைகள்.

    ReplyDelete
  3. கரைபுரண்டோடும் காவேரி பார்க்க அழகு.

    300_வது ஸ்லைட்! வாழ்த்துகள்! தொடருங்கள்!

    ReplyDelete
  4. காவிரி பார்க்க அழகு.

    பாரதியின் வரிகளுடன் 300-வது ஸ்லைட்... வாழ்த்துகள்.

    ReplyDelete