15 January 2020

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!


அன்பு பெருக…

மகிழ்ச்சி என்றும் தங்க…

செல்வம் நிலைக்க…

நோய் நீங்க…

முயற்சி பெருக…

வெற்றி என்றும் உங்கள் வசமாக…


எங்கள் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்
























தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள்,

 உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், 

என்றும் குறையாத அன்பையும்
கொண்டுவரும் 

புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.



பொங்கலை    கொண்டாடும்   நட்புகள்   அனைவருக்கும்


எங்களின்  இனிய   பொங்கல்    நல்வாழ்த்துக்கள் ....


அன்புடன்
அனுபிரேம்.

12 comments:

  1. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த தைத்திருநாள் எல்லோர் வாழ்விலும் நலன்களை அள்ளிக் கொண்டு வந்து தரட்டும். சூரிய பகவானை பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  5. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் அனு!

    ReplyDelete
  9. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அனு.

    ReplyDelete
  10. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. தைதிருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete