05 December 2019

பூல் பூலையா

பரா இமாம்பரா  (Bara Imambara)  வின் கீழ் தளத்தை நேற்று கண்டோம் ...இன்று அதன் மேல்தளம் அதற்கு பூல் பூலையா என்று சொல்கிறார்கள் ...








‘பூல்-பூலையா’ 1,000 க்கும் மேற்பட்ட வழிகளையும், சுமார் 489 ஒத்த வாசல்களையும் கொண்டுள்ளது. ஆனால் திரும்பி வர வழி ஒன்று மட்டுமே உள்ளது என்று கூறப்படுகிறது








குறுகிய தாழ்வாரங்களின் தளமான பூல் பூலையா,  சிக்கலான பின்னிப்பிணைந்த தாழ்வாரங்களின் இடம்   , இங்கு நிலத்தடி சுரங்கங்களுக்கும்  உள்ளன .





அங்கிருந்து கீழே




மிக குறுகலான பாதைகள் ..பார்க்கவே மிக வியப்பு ...தூண்கள் இல்லா கீழ்த்தளம்....பல பாதைகள் கொண்ட மேல்தளம் என வியக்க வைக்கும் அமைப்பு இங்கு ....

மேல்தளம் 














முந்தைய பதிவுகள்

1.லக்னோ பயணத்தில் ...

2.விளையாட்டு மைதானத்தில் .....

3 .லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ

4.லா மார்டினியர் காலேஜ் - 2

5.பரா இமாம்பரா (Bara Imambara)  , லக்னோ 


தொடரும் ...




அன்புடன்
அனுபிரேம்





2 comments:

  1. மிக அருமை, பரிஸ் ல பார்த்த ஒரு காசில் போலவே இருக்குது முகப்பும் புல்தரையும்.

    ReplyDelete
  2. மிக அருமையாக இருக்கிறது .

    பரா இமாம்பரா பார்க்க அழகு.
    அந்தக் கால மொகலாய கட்டிட அமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete