16 December 2019

சோட்டா இமாம்பரா,லக்னோ

வாழ்க வளமுடன் ..





பரா இமாம்பராவை பார்த்துவிட்டு அடுத்து சென்ற இடம் சோட்டா இமாம்பரா. இது 1838 ஆம் ஆண்டில் அவாத்தின் நவாப் முஹம்மது அலி ஷா அவர்களால் ஷியா முஸ்லிம்களுக்கான  சபை மண்டபமாக கட்டப்பட்டது.

தாஜ்மஹால் போன்ற அமைப்பு இங்கு இருந்தது . இவர் தனது மகளுக்காக இதை கட்டியதாகவும் சிலர் கூறுகின்றனர் .





உட்புறம்  பல நாட்டின் பல விதமான அணி விளக்குகள் அணிவகுத்து இருந்தன ..












வேறு ஏதும் இங்கு பார்வை இட இல்லை எனவே சிறிது நேரம் மட்டும் பார்த்துவிட்டு அடுத்த இடத்திற்கு சென்றோம் ....




முந்தைய பதிவுகள்

1.லக்னோ பயணத்தில் ...

2.விளையாட்டு மைதானத்தில் .....

3 .லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ

4.லா மார்டினியர் காலேஜ் - 2

5.பரா இமாம்பரா (Bara Imambara)  , லக்னோ 

6.பூல் பூலையா

7.பரா இமாம்பரா மேல் தளம் .....

8 .ஷாஹி பாவ்லி -பரா இமாம்பரா 


தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம்





2 comments:

  1. அழகிய கட்டிடம். உள் அலங்காரங்கள் அருமை. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அழகான தாஜ்மஹால் போன்ற கட்டிடம் கண்களை கவர்கிறது. இதுவும் ஒருவரின் நினைவாக கட்டப்பட்டது என்ற விபரம் சுவையூட்டும் தகவல். கட்டிடத்தின் நிழல் நீரில் விழுவது போன்ற முதல் படமும், அலங்கார விளக்குகள் ஒளியூட்டும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete