Subscribe to:
Post Comments (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...













அழகிய புகைப்படங்களை தரிசித்தேன் நன்றி
ReplyDeleteஆகா.. அருமை.. அழகு..
ReplyDeleteஇனிய காலையில் நல்ல தரிசனம்..
வாழ்க நலம்..
அம்மன், ஆஞ்சநேயரின் தரிசனம். அழகான படங்கள்.
ReplyDeleteகும்பாபிஷேக விழா புகைப்படங்கள் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅழகிய படங்கள்.
ReplyDeleteகும்பாவிஷேகம் கண்ட திருப்தி.
கும்பாபிஷேக விழா புகைப்படங்கள் நல்லாருக்கு சகோதரி/அனு.
ReplyDeleteஎவ்வளவு பெரிய கோலம்!!! பகிரிவிற்கு மிக்க நன்றி
மாமியாரும் அவங்க நட்புகளும் சேர்ந்து இருநாட்களுக்கு முன் போட்ட கோலம் அது ...
Deleteமுன்னேயே அத்தை சொல்லிருந்ததால் அதையும் கிளிக்கிட்டு வந்தேன்...
ஆமா ரொம்ப பெருசு...அப்புறம் கோவிலின் உள்ளே...படியில் எல்லாம் நிறைய கோலம் போட்டு இருந்தாங்க ...படம் தான் எடுக்க முடியல...
உங்க ஊர் கும்பாபிஷேக விழாவை ரசித்தாயிற்று
ReplyDelete