வாழ்க வளமுடன்..
முந்தைய பதிவுகள்..
1.. கன்னியாகுமரியில்...
2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி
இன்று ..
அரசு அருங்காட்சியகம்- கன்னியாகுமரி
தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம்.
இது கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.
கடற்கரைக்கு செல்லும் முன் நாங்கள் இங்கு சென்றோம்...
இங்கு அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை பற்றியும்..
பழங்கால நாணயங்கள், ஓலை சுவடிகள் , கோவில் அமைப்புகள் ,
சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் என எல்லாம் வரிசைபடுத்தப் பட்டிருந்தன..
வெளிப்புறம் பழங்கால சிற்பங்கள்...அவைகளின் காலம் பற்றிய குறிப்புகளுடன் இருந்தன.
தூரமாக வள்ளுவர் சிலை...
ஆள் அரவம் இல்லா இடம்...இது தான்..யாருமேயில்லை..
இங்கு அனுமதி கட்டணம் 5 ரூபாய்..
நன்றாகவே இருந்தது...இன்னும் பராமரிப்பு செய்தால் மிக அழகாகவே இருக்கும்.
தொடரும்..
அன்புடன்
அனுபிரேம்

சுவாரஸ்யமான படங்கள். கோடைச் சுற்றுலாவில் இருக்கிறீர்களா?
ReplyDeleteசுற்றுலா முடித்து வீடு வந்தாயிற்று..
Deleteபடங்கள் அருமைப்பா
ReplyDeleteநன்றி க்கா..
Deleteஅருமை
ReplyDeleteஉங்களால் குமரியின் அருங்காட்சியகத்தைக் கண்டேன்..
ReplyDeleteமகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteகோடை சுற்றுலா அருமை.
கீதா: அனு பரவாயில்லையே நன்றாகவே மெயிண்டெய்ன் பண்ணுகிறார்கள் போலும் யாரும் வர மாட்டார்கள். டிக்கெட் விலையும் குறைவுதான். அங்கிருக்கும் போது கண்டது. படங்கள் ரொம்ப அழகா இருக்குது..
ReplyDeleteதுளசி: படங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. அங்கிருக்கும் போது பார்த்தது. ஆனால் அதன் பின் பார்த்ததில்லை என்பதால் நினைவில்லை..
பழைய கால பொருட்கள் காணக்கிடைக்காதவை. படங்கள் எல்லாம் அருமை..
ReplyDelete