13 May 2018

கன்னியாகுமரியில்...


வாழ்க நலம்...


கடந்த மார்ச் மாதம் நாங்கள் சென்று ரசித்த கன்னியாகுமரியின் சுற்றுலா தளங்களும் ...படங்களும் இனி வரும் பதிவுகளில்..


காண வாருங்கள்...































இவையெல்லாம் காலை நேர நாகர்கோயில் ரயிலிருந்து  கிளிக்யவை...

தொடரும்..



அன்புடன்

அனுபிரேம்...



15 comments:

  1. அன்னையர் தின நல்வாழ்த்துகள்..

    படங்கள் அழகு.. அருமை..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. அன்னையர்தின வாழ்த்துக்கள்.
    நாகர்கோவில் படங்கள் அழகு.
    இளமை காலத்தில் இரண்டு வருடம் நாகர்கோவிலில் இருந்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா..உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

      Delete
  3. சூப்பர் அனு!! சந்தொஷமா இருக்கு...இது ஆரல்வாய்மொழியில்லையா...காற்றாடி ஆலைகள்....அழகான பகுதி இப்பகுதி...ஆரல்வாய்மொழிக்கணவாய் இருப்பக்கமும் அரணாய் செமையா இருக்கும்...நினைவுகள் பல மனதில் எழுந்தது..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமா க்கா..

      ரொம்ப அழகா இருந்தது...அதுவும் ரயில் திருநெல்வேலி யிலே காலி ஆகிவிட்டது..அதனால் முதன் முறையாக ரயில் கதவின் அருகே நின்று ரசித்தேன்...இனிய அனுபவம்..

      Delete
  4. படங்கள் அழகு அருமை.

    ReplyDelete
  5. அன்னையர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  6. படங்கள் அழகு. அன்னியர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னாதூஊஊஊஊ அன்னியர் தினமோ ஹா ஹா ஹாஅ:)

      Delete
    2. நன்றி அம்மு....

      Delete
    3. அதிரா

      நீங்களும் பார்த்து டீங்க்களா...
      என்னை பார்த்தா அன்னியன் போல இருக்கும் போல...ஹா ஹா..

      அதான் அன்னியர்தின வாழ்த்துக்கள்...

      Delete
  7. ஆவ்வ்வ் கன்னியாகுமரி அழகு. எனக்குத்தெரிந்த தம்பி ஒருவர் கன்னியாக்குமரியில் உள்ளார்ர்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சூப்பர்..

      Delete