தொடர்ந்து வாசிப்பவர்கள்

07 May 2018

மீண்டும் ...


அனைவருக்கும்  வணக்கம்...


கோடை விடுமுறையில் ஊர் சுற்றியதில் இங்கும் வர இயல வில்லை..

வேறு தளங்களுக்கும் செல்ல வில்லை..


இனி பதிவுகள் தொடர்ந்து வரும்...


மற்ற தளங்களையும் இனி தான் வாசிக்க வேண்டும்...


இந்த விடுமுறையில் ஆசைப்பட்ட பல இடங்களை காணும் வாய்ப்பு பெற்றோம்...


முக்கியமாக கன்னியாகுமரி...


அவை எல்லாம் இனி தொடர் பதிவில் வரும்...சுவையான பதிவோடு நாளை வருகிறேன்...


அன்புடன்

அனுபிரேம்...
11 comments:

 1. வருக வரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
 2. நம்ம பக்கம் வர மறந்திடாதேள்

  ReplyDelete
 3. வாங்க வாங்க அழகான படங்களுடன் சுவையான பதிவோடு.

  ReplyDelete
 4. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

  ReplyDelete
 5. சுவையான பதிவோடு வாருங்கள் காத்திருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. ஹலோ மதுரை எங்க ஊருக்காக்கும் போயிட்டு வந்திருக்காங்க அப்ப சுவையான பதிவாத்தானே இருக்கும் ஹிஹிஹிஹிஹி...

   கீதா

   Delete
 6. பதிவுகளை வாசிக்க ஆவலுடன் இருக்கோம்.

  ReplyDelete
 7. வாருங்கள் சகோதரியாரே

  ReplyDelete
 8. ஓ விடுமுறையில் சென்று வந்தீங்களோ ஜொள்ளவே இல்லை:))

  ReplyDelete
 9. அனு காத்திருக்கிறேன் எங்கள் ஊருக்குப் போய் வந்த பதிவையும் மற்ற உங்கள் ஊர் சுற்றல் பதிவுகளையும்....

  கீதா

  ReplyDelete