Subscribe to:
Post Comments (Atom)
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...










அன்னையர் தின நல்வாழ்த்துகள்..
ReplyDeleteபடங்கள் அழகு.. அருமை..
வாழ்க நலம்..
நன்றி ஐயா..
Deleteஅன்னையர்தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாகர்கோவில் படங்கள் அழகு.
இளமை காலத்தில் இரண்டு வருடம் நாகர்கோவிலில் இருந்து இருக்கிறேன்.
நன்றி அம்மா..உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..
Deleteசூப்பர் அனு!! சந்தொஷமா இருக்கு...இது ஆரல்வாய்மொழியில்லையா...காற்றாடி ஆலைகள்....அழகான பகுதி இப்பகுதி...ஆரல்வாய்மொழிக்கணவாய் இருப்பக்கமும் அரணாய் செமையா இருக்கும்...நினைவுகள் பல மனதில் எழுந்தது..
ReplyDeleteகீதா
ஆமா க்கா..
Deleteரொம்ப அழகா இருந்தது...அதுவும் ரயில் திருநெல்வேலி யிலே காலி ஆகிவிட்டது..அதனால் முதன் முறையாக ரயில் கதவின் அருகே நின்று ரசித்தேன்...இனிய அனுபவம்..
படங்கள் அழகு அருமை.
ReplyDeleteநன்றி...
Deleteஅன்னையர் தின வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteபடங்கள் அழகு. அன்னியர்தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னாதூஊஊஊஊ அன்னியர் தினமோ ஹா ஹா ஹாஅ:)
Deleteநன்றி அம்மு....
Deleteஅதிரா
Deleteநீங்களும் பார்த்து டீங்க்களா...
என்னை பார்த்தா அன்னியன் போல இருக்கும் போல...ஹா ஹா..
அதான் அன்னியர்தின வாழ்த்துக்கள்...
ஆவ்வ்வ் கன்னியாகுமரி அழகு. எனக்குத்தெரிந்த தம்பி ஒருவர் கன்னியாக்குமரியில் உள்ளார்ர்...
ReplyDeleteஅப்படியா சூப்பர்..
Delete