23 May 2018

காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)

வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 

3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)



   காந்தி மண்டபம்


மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைப்பதற்கு முன் வைக்கப்பட்ட இடம் தான்...இந்த  நினைவாலயம்.

முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேச தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது.








இம்மண்டபம் 1956ம் ஆண்டு கட்டப்பட்டது.

இம் மண்டபத்தில் உள்ள மைய கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது.

இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது.





ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருந்த இடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பாகும்.







உட்புறம்

இணையத்திலிருந்து


நாங்கள் உள்ளே செல்லவில்லை ..வெளியில் இருந்து தான் பார்த்தோம்..

இங்கு காந்திஜி யின் சில படங்களும் ..அஸ்தி வைத்திருத்த இடமும்...என இணையத்தின் வழி தான் அறிந்துக் கொண்டேன்...


தொடரும்...

அன்புடன்

அனுபிரேம்



5 comments:

  1. சபரிமலைக்குச் செல்லும் வழியில் கன்யாகுமரி சென்றிருக்கிறேன்..
    ஆயினும் காந்தி மண்டபத்திற்குள் சென்றதில்லை..

    இனியொரு முறை கண்டிப்பாகச் செல்ல வேண்டும்...

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. காந்தி மண்டபம் மிக அழகு.

    ReplyDelete
  3. அனு சகோ/அனு அழகாக இருக்கிறது. எங்களுக்கு எத்தனையோ நினைவுகளைக் கொண்டு வந்தது....

    ReplyDelete
  4. மிக அழகான மண்டபம். நாங்களும் குமரி சென்றபோது இதனை வெளியே நின்றுதான் பார்த்தோம். பல வருடமாச்சு.

    ReplyDelete