29 June 2018
28 June 2018
25 June 2018
23 June 2018
பெரியாழ்வார்
இன்று (23.6.2018) பெரியாழ்வார் அவதார தினம் .....
(ஆனியில் – ஸ்வாதி)........
ஆழ்வார் வாழி திருநாமம்!
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே
22 June 2018
21 June 2018
19 June 2018
14 June 2018
13 June 2018
முப்பரிமாண ஓவியங்கள்...
முப்பரிமாண ஓவியங்கள் (3D Art)
அதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன் பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும்.
பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.
நாங்கள் சென்ற மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இந்த முப்பரிமாண ஓவியங்கள் 3D ஓவியங்கள் இருந்தன..
வெகு சுவாரஸ்யம்...அப்படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு...

11 June 2018
08 June 2018
06 June 2018
மெழுகு பொம்மை அருங்காட்சியகம் (wax museum )- கன்னியாகுமரியில் (6)
வாழ்க வளமுடன்..
முந்தைய பதிவுகள்..
1.. கன்னியாகுமரியில்...
2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி
3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)
4.காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)
அடுத்து சிறிது ஓய்வுக்கு பின் நாங்கள் சென்றது மெழுகு பொம்மை அருங்காட்சியகம்...
கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது.
இங்கு பல தலைவர்களின் மெழுகு பொம்மை உள்ளது . அனைத்தும் ரொம்ப சுவாரஸ்யம்...பார்க்கவே அருமையாக இருந்தது...நாங்கள் சென்றது மதிய நேரம் அதனால் கூட்டமும் இல்லை... பொறுமையாக காண முடிந்தது...
நாம் அருகில் சென்றும் படம் எடுத்துக் கொள்ளலாம்...
![]() |
அப்துல் கலாம் |
02 June 2018
Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...