தொடர்ந்து வாசிப்பவர்கள்

02 June 2018

300 வது பதிவு...


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


இந்த பதிவு  இத்தளத்தின் 3௦௦ வது பதிவு...


ஒவ்வொரு பதிவிற்கும்...


உங்கள்  அனைவரின் ...


ஊக்கமும்....


மகிழ்ச்சியான  கருத்துரையுமே...
மேன்மேலும் எழுதவும் .....பதிவிடவும்....


தூண்டுகிறது....

அதனால் ...


அனைவருக்கும் எனது மனமார்ந்த ...


நன்றி ..


நன்றி...


நன்றி....


மேலும்   பல பல  நன்றிகள்...

அன்புடன்

அனுபிரேம்....
22 comments:

 1. வாவ்! மனம் நிறைந்த வாழ்த்துகள் அனு. 💐 மேலும் பதிவுகள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பா...உங்க தொடர் ஊக்கத்திற்கு ....

   Delete
 2. மேலும் பலநூறு பதிவுகள் தந்து சிறப்புற வேண்டும்..
  நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. 300 பதிவுகள் 3000 பதிவுகள் ஆகட்டும். ஆனால் எண்ணிக்கையில் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தரமான எழுத்துக்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இராஜராஜர் பராக்...!
  பதிவர் : கவின்மொழிவர்மன்
  #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
  #சிகரம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி சிகரம் பாரதி...

   எண்ணிக்கை என்பது ஒரு ஊக்கதிர்க்காக மட்டுமே..

   Delete
 4. வாழ்த்துகள் சகோதரி. வாழ்த்துகள் அனு!!

  மேலும் நிறைய படைத்திடுங்கள்...

  ReplyDelete
 5. மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரியாரே
  தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி

  ReplyDelete
 6. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அனு.
  மேலும் நிறைய பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. மென்மேலும் பெருக வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. மனமார்ந்த வாழ்த்துக்கள் அனு ..

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் அனு.. மேலும் பல நூறுகளை நம்மோடு சேர்ந்தே காண வாழ்த்துகிறோம்ம்...

  ReplyDelete