06 June 2018

மெழுகு பொம்மை அருங்காட்சியகம் (wax museum )- கன்னியாகுமரியில் (6)


  வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 

3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)

4.காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)



அடுத்து சிறிது ஓய்வுக்கு பின் நாங்கள் சென்றது மெழுகு பொம்மை அருங்காட்சியகம்...


கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. 


இங்கு பல தலைவர்களின் மெழுகு பொம்மை உள்ளது . அனைத்தும் ரொம்ப சுவாரஸ்யம்...பார்க்கவே அருமையாக இருந்தது...நாங்கள் சென்றது மதிய நேரம் அதனால் கூட்டமும் இல்லை... பொறுமையாக காண முடிந்தது...


நாம் அருகில் சென்றும் படம் எடுத்துக் கொள்ளலாம்...



அன்னை தெரசா

அப்துல் கலாம்







கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி











மைக்கேல் ஜாக்சன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

சாக்கரடீஸ்




இன்னும் பிரபலங்களின் படங்கள் அடுத்த பதிவிலும் தொடரும்...



அன்புடன்

அனுபிரேம்



10 comments:

  1. சிலரைத் தெரிகிறது. சிலரைத் தெரியவில்லை. யாரென்று சொல்லியிருக்கக் கூடாதோ!

    ReplyDelete
    Replies
    1. அட..

      எல்லாருக்கும் தெரிந்த முகங்கள் தானே என்று நினைத்தேன்..ஸ்ரீராம் சார்

      Delete
  2. ஆவ்வ்வ் அங்கும் இருக்கிறதோ வக்ஸ் மியூசியம்?.. அழகு.

    ReplyDelete
    Replies
    1. இப்போ நிறைய இடத்தில் இருக்கு அதிரா....இந்த மாதரி அருங்காட்சியகம்

      Delete
  3. அழகான மெழுகு சிலைகள். எனக்கு லண்டன் மெழுகு சிலை காட்சியகம்தான் ஞாபகம் வந்தது. அழகான படங்கள் அனு.
    வேட்டி சட்டையோடு இருப்பவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மெழுகு உருவ பொம்மை அது..

      Delete
  4. நாங்கள் நியூயார்கில் பார்த்து படங்கள் எடுத்துக் கொண்டோம்.
    படங்கள் எல்லாம் அழ்கு.
    முன்பு நாங்கள் போனபோது இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. மைசூரில் நாங்கள் பார்த்த மெழுகு அருங்காட்சியகம் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete