25 June 2018

விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்

வாழ்க வளமுடன்


அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்ற இடம்   விவேகானந்த கேந்திரம்..

இங்கு உள்ள கடற்கரையில் சூரிய உதயம் காண்பதற்கு மிக  அழகாக  இருக்கும் என்று கேள்விப்பட்டதால்  காலை 6 மணிக்கு நாங்கள் அங்கு இருந்தோம்..



இந்த கடற்கரை காலை 6 மணி முதல் 7. 30 வரை மட்டுமே திறந்து இருக்கும்...
























இந்த கடற்கரையில் நீரில் இறங்க அனுமதியில்லை...


அதனால் மணலில் விளையாடும் பசங்க...










அங்கு வழியில் பார்த்த  அழகு மயில்கள்...










இங்கு தங்கும் இட வசதி அனைத்தும் உண்டு ..ஆனால் முன்பே பதிவு செய்ய வேண்டும்...நாங்கள் முன்பே  முயற்சித்தும் இங்கு இடம் கிடைக்கவில்லை...


இருப்பினும் உள்ளே சென்று கண்டு மகிழ்ந்தோம்...மிக அமைதியான, இதமான இடம்...

இங்கு உள்ளேயே கண்காட்சி எல்லாம் உண்டு ..நேரம் இருந்தால் உள்ளே சென்று காணலாம்..நாங்கள் சென்ற போது ஏதும் திறக்க வில்லை..

இங்கு இருந்த உணவகத்திலே காலை உணவு உண்டு நாங்கள் அடுத்து சென்ற இடம் ...


அடுத்த பதிவில்...







10 comments:

  1. நானும் பார்த்திருக்கேன். 80 களின் பிற்பகுதியில்...

    ReplyDelete
  2. அருமையான சுற்றுலா, அழகிய கடற்கரை.. கடலைப் பார்க்கவே ஆசையா இருக்கு

    ReplyDelete
  3. கன்யாகுமரியில் ஆர அமர சில நாட்கள் தங்கியிருந்து
    இந்த அழகையெல்லாம் கண்டு களிக்க வேண்டும்..

    அழகிய படங்கள் கண்கவர்கின்றன..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. கன்னியாகுமரிக்குச் சென்று வந்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
    நன்றி சகோதரியாரே
    படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  5. அருமையான படங்கள் மணலில் கோபுரம் கட்டி விளையாடும் மகன்கள் படம் அழகு.
    மணலில் விளையாடுவது பிடிக்கும், கன்னியகுமரிக்கு பேரனுடன் போன போது மணலில் வீடு, கோயில் எல்லாம் கட்டி விளையாடியது நினைவு வந்தது.

    விவேகானந்த கேந்திரம் பார்த்தது இல்லை.
    உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன்.

    ReplyDelete
  6. அழகாக இருக்கு படங்கள் எல்லாம். கடற்கரை,மணல்,விளையாட்டு பார்க்கும்போது பழைய ஞாபகம்.

    ReplyDelete
  7. வணக்கம் !

    கண்ணுக் கினிய கலையில் மறைந்திருக்கும்
    மண்ணுக் கினிய மறை !

    அழகான காட்சிகள் வாழ்க நலம்

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு. படங்களும் அழகு.

    ReplyDelete
  9. படங்கள் அட்டகாசம் அனு! அதுவும் அந்த 4 வது படம் அட்டகாசம். ஆமாம் இந்த இடத்தில் இறங்க அனுமதி இல்லை. அப்போவே உண்டு. கோயிலின் அருகில் இருக்கும் இடத்தில் அந்த மண்டபத்தின் அருகில் இருக்கும் இடத்தில் கடலில் விளையாட அனுமதி உண்டு. இப்ப எப்படினு தெரியலை...

    விவேகானந்தா கேந்த்ரத்தில் தங்கினா செமையா இருக்கும். அங்கு கேண்டீனும் உண்டு. சாப்பாடும் நல்லாருக்கும்

    அருமை....படங்கள் ரசித்தோம்

    கீதா

    ReplyDelete