வாழ்க வளமுடன்
![]() |
சுமை தூக்கும் பெண்ணவள்
வாழ்க்கை
சுமைகளும் சுகங்கள் ஆகும்.
பேசும் பாதங்கள் - பெண்ணவளுக்கு ..
கட்டங்களே ஓவியங்களாக -
இந்த பெண்ணவள்
இந்த பெண்ணவள்
எளிமையாய் அழகிய - பெண்ணவள்
வட்ட வட்ட கண்களும் , முகங்களும் உள்ள
பெண்ணவள்
பார்வையில் ஒரு தீர்க்கம் -
இந்த பெண்ணவளில்
பக்தியாய் - இவள்
பள்ளிக்கு செல்லும் போதும்
நட்பிற்கு முடிச்சிடுவாள் ..
அழகோவியமாய் - இவள்
பேசும் விழிகளும்
துள்ளும் இளைமையுமாய் இவள்
நாயகனின் கையினுள் - மகிழ்வாய்
ஒளிப்படைத்த கண்ணால் பேசும் -பெண்ணவள்
அருமை. ரசித்தேன் அனைத்தையும். நட்பிற்கு முடிச்சிடும் பள்ளித் தோழியர் அதிகம் கவர்ந்தனர்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபெண்மையின் ஓவியங்கள் மிக அழகாக உள்ளது.
சுமை தூக்கி பாதம் வலிக்க நடந்தாலும், பேசும் பாதங்களுடன் நடனமாடினாலும் பெண்ணின் சிறப்புக்கு நிகர் இல்லை..
பேசும் விழிகளுடன் துள்ளும் இளமையுடன் இருக்கும் பெண் உயிரோவியமாய் இருக்கிறாள்.
ஒளி படைத்த கண்ணால் பேசும் பெண்ணோவியம் மிக அழகு. அத்தனையும் அழகு பெட்டகம். காலத்தால் அழிக்க இயலாத ஓவியங்கள். இதில் எதை விமர்சிப்பது? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்தும் அருமை... பாரதியாரின் வரிகள் உள்பட...
ReplyDeleteஅனைத்து படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்த வரிகளும் மிக அருமை.
ReplyDeleteஅனைத்து ஓவியங்களும் மிக அழகு...
ReplyDeleteஅனைத்து ஓவியங்களுமே மிக அருமையா இருக்கு. அவ் ஓவியங்களுக்கு நீங்க கொடுத்த வரிகள் சூப்பர்.
ReplyDeleteஅழகிய ஓவியங்கள் கண்டு ரசித்தோம்.
ReplyDelete