01 September 2019

விநாயகர் படங்கள்..


வாழ்க வளமுடன் 

1





பெங்களூர்   சித்திரச்சந்தையில்  காட்சியளித்த விநாயக பெருமானின் ஓவியங்கள் இன்று   ....


2


3

4



5


6

7


8



9


10


11


12


13


14


15


16


17




வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

- ஔவையார்,
மூதுரை 



அன்புடன்
அனுபிரேம்



5 comments:

  1. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. எத்தனை விதமான கணபதிகள்...

    ReplyDelete
  3. ஒவ்வொரு விநாயகரும் ஒவ்வொருவித அழகோடு இருக்காங்க. சூப்பரான ஓவியங்கள்.
    உங்களுக்கு விநாயகர் சகலநலன்களையும் அருள்பாலிக்கட்டும். வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    அத்தனையும் மிக அழகான படங்கள். பெங்களுர் ஓவியசந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கணேஷ மூர்த்தியின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் (Ba)பாவத்தில் கண்களையும், மனதினையும் கவர்கிறது. விநாயக சதுர்த்திக்கு சிறப்பான பதிவு. தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete