வாழ்க வளமுடன்
இன்று புரட்டாசி மாத பிறப்பு ... எனவே சில படங்கள் வரிசையில் கோபுர தரிசனம் இன்று...
![]() |
ஸ்ரீரெங்கம் கோபுர தரிசனம் |
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கண்ணுக்கு இனிய சேவையாக ....
கங்குலும்பகலும்கண்துயிலறியாள்
கண்ணநீர்கைகளால்இறைக்கும் *
சங்குசக்கரங்களென்றுகைகூப்பும்
தாமரைக்கண்ணென்றேதளரும் *
எங்ஙனேதரிக்கேன்உன்னைவிட்டு? என்னும்
இருநிலம்கைதுழாவிருக்கும் *
செங்கயல்பாய்நீர்த்திருவரங்கத்தாய்!
இவள்திறத்துஎன்செய்கின்றாயே? (2)
திருவாய்மொழி
ஏழாம் பத்து
ஓம் நமோ நாராயணா
அன்புடன்
அனுபிரேம்
கோபுர தரிசனம் கோடி நன்மை. வாழ்க நலம்!
ReplyDeleteநன்றி ...
Deleteகோபுர தரிசனம் அருமை. 'கங்குலும் பகலும்' பாசுரத்தில் ஒரு தவறு இருக்கிறதோ என்று தேடினேன். நான் இதுவரை சொல்லிவந்ததுதான் தவறு என்பது புரிந்தது (இருநிலம் கைதொழாவிருக்கும் என்று சொல்வேன். ஆனால் கைதுழாவிருக்கும் என்பதுதான் சரி).
ReplyDeleteஇராஜகோபாலஸ்வாமியின் ஆநிரை எங்கே? பசுவும் கன்றும் அவரைச் சுற்றி இருப்பதுதானே இன்னும் அழகாயிருக்கும்.
நல்ல வேளை..தவறு வர கூடாது என பல முறை சரி செய்தே பதிவிடுகிறேன் ..
Deleteஇராஜகோபாலஸ்வாமி அவரின் பசு கன்று உடன் இருக்கும் படங்கள் இனி வரும் பதிவுகளில் தொடரும் ...
தரிசனம் அருமை.
ReplyDeleteநன்றி ...
Deleteஅருமையான கோபுர தரிசனம். ராஜகோபாலஸ்வாமி கண்ணை கவர்கிறார்.
ReplyDeleteநன்றி அம்மு
Deleteகோபுர தரிசனம் கோடி புண்யம்...
ReplyDeleteநன்றி.
நன்றி ...
Deleteநன்றி...
ReplyDeleteவாழ்க நலம் ..
Deleteகோபுர தரிசனம் கோடி புண்யம் என்பார்கள்.
ReplyDeleteகோபுர தரிசனம் செய்து புண்ணியங்களை பெற்றுக் கொண்டேன் அனு.
நன்றி மா...
Deleteகோபுர தரிசனம் அருமை.
ReplyDeleteநன்றி ...
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகோபுர தரிசனம் கோடி பாவ விமோசனம். அனைத்து கோபுர தரிசனங்களை கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.