07 November 2020

தாயார் தவசு குகை, திருவெள்ளறை

 வாழ்க வளமுடன் 


இன்றைய பதிவில் திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோவிலின் அழகும், தாயார் தவசு குகையும் .....






மற்றுமொரு  பதிவில் இத்திருக்கோவிலின் சிறப்புகளை காணலாம் ....



பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து 

மூன்றாம் திருமொழி – வென்றி - 10

1377

மஞ்சுலாமணிமாடங்கள்சூழ் திருவெள்ளறை யதன்மேய * 

அஞ்சனம்புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை * 

நஞ்சுலாவியவேல்வலவன் கலிகன்றிசொல்ஐயிரண்டும் * 

எஞ்சலின்றிநின்றுஏத்தவல்லார் இமையோர்க்கரசு ஆவார்களே (2) 


பெரிய திருமொழி - பத்தாம் பத்து

ஒன்றாம் திருமொழி - ஒருநல்சுற்றம் - 4

1851

துளக்கமில்சுடரை * அவுணனுடல் 

பிளக்கும்மைந்தனைப் பேரில்வணங்கிப்போய் *

அளப்பிலாரமுதை அமரர்க்குஅருள் 

விளக்கினை * சென்று வெள்ளறைக்காண்டுமே. 




அன்புடன் 

அனுபிரேம் 

3 comments:

  1. தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கியமான கோயில்களில் ஒன்று.

    ReplyDelete
  2. மிக முக்கியமான கோவில், வைணவ சம்ப்ரதாயத்தில்.

    கோவிலை மிக நன்றாகச் சுற்றிப் பார்த்தோம். இந்தக் குகைக்கு மட்டும் போகவில்லை. கீழ இறங்கி உள்ளே செல்லவேண்டும் என்பதால்.

    நல்ல பதிவு. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    கோவில் நன்றாக பெரியதாக உள்ளது. காணொளி இரண்டும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். கோவிலை பற்றி நல்ல முறையில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete